அன்பர்களுக்கு வந்தனம்!
வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.க.
அவர்களின் குருபூஜை வருகின்ற 05-12-2016 அன்று காரணப்பட்டு கிராமத்தில் நடைபெறவுள்ளது.
திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், சுத்த சன்மார்க்க
கொடி ஏற்றுதல், குருபூஜை, அன்னதானம், சன்மார்க்க சொற்பொழிவுகள், சமரசபஜனையுடன் சிறப்பு
நிகழ்ச்சியாக,
காலை 11.00 மணியளவில் நற்கருங்குழியைச் சேர்ந்த
வில்லிசை வேந்தர் திரு.மு.கிஷார்குமார் அவர்களில் “வள்ளலார் வருகின்றார்” என்கிற தலைப்பில்
வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
சன்மார்க்க அன்பர்களும் பொது மக்களும் கலந்துக்கொண்டு
அருட்பெருஞ்ஜோதி அருளை பெற வேண்டுகின்றோம். நன்றி.