இந்நாள் வரை (09-01-2022) தடை ஏதும் அரசு விதிக்கவில்லை. வெள்ளி, சனி, ஞாயிறுதான் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் செவ்வாய் (18-01-2022) வருவதால் தடை கிடையாது. அனுமதி உண்டு. நன்றி.
நீங்கள் எந்த ஊரில் வசிக்கின்றீர்கள்? உங்களது ஊருக்கு அருகில் உள்ள சன்மார்க்க சங்கத்தை கண்டறிந்து அங்குச் சென்று உறுப்பினராகுங்கள். அல்லது வடலூர் சென்று வள்ளலார் தெய்வ நிலையத்தில் உறுப்பினராகலாம். நன்றி.
https://valavan-teentonic.blogspot.com/2021/07/3.html
ReplyDeleteஅருட்பெருஞ்ஜோதி வணக்கம்
Deletehttps://valavan-teentonic.blogspot.com/2021/07/3.html தங்களது வலைப்பூவை படித்துவருகின்றேன் ஐயா. நன்றி. அருட்பெருஞ்ஜோதி
DeleteArutperunjothi Thaniperumkarunai
ReplyDeleteRamadoss from Mayiladuthurai
Deleteவணக்கம் திரு இராகதாஸ் ஐயா... அருட்பெருஞ்ஜோதி
Deleteஅருட்பெருஞ்ஜோதி வணக்கம்.
ReplyDeleteஅருட்பெருஞ்ஜோதி
ReplyDeleteவணக்கம்
மாத பூச நாட்களை சரியாக குறிப்பிடவும்
ReplyDeleteகுறிப்பிட்டத்தில் தவறு இருப்பின் தெரியப்படுத்தவும்.
Deleteஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி வணக்கம் 🙏🙏🙏 22/12/2021 இன்று சன்மார்க்க சொற்பொழிவு சித்திவளாகம் ஞானசபை அல்லது ஞான சபை சொற்பொழிவு இடத்தினை அருள்கூர்ந்து பதிவிடவும் 🙏
ReplyDeleteதாமதமான பதிவிற்கு மன்னிக்கவும். 22-ஆம் தேதி எங்குமே சொற்பொழிவு நடைபெறவில்லை. நன்றி
DeleteBakthargaluku anumathi unda thaipoosam ku
ReplyDeleteஇந்நாள் வரை (09-01-2022) தடை ஏதும் அரசு விதிக்கவில்லை. வெள்ளி, சனி, ஞாயிறுதான் வழிபாட்டு தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் செவ்வாய் (18-01-2022) வருவதால் தடை கிடையாது. அனுமதி உண்டு. நன்றி.
Deleteஜனவரி 14 to 18 ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், வடலூரிலும் தைப்பூசத்திற்கு பொதுமக்கள் வர தடை.
DeleteArai thirapu timing please, this month
ReplyDeleteபகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை.
Deleteவடலூர் கோயில் நிர்வாகிகள் கைபேசி எண் அனுப்பி வைக்கவும் நன்றி நன்றி சிவ சிவ
ReplyDelete04142-259250 / 9943117734
Delete18,1,22 poosath
ReplyDeleteirku thadai ya
தடைதான் ஐயா.
DeleteJanuary 19, Jothi தரிசனம்?
ReplyDelete19 jothi tharisanam மற்றும் thiruvarai tharisanam unda iyya
ReplyDelete19 ஆம் தேதி தைப்பூசம் மற்றும் 20 ஆம் தேதி திருவறை தரிசனமும் காண பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படும்.
ReplyDeleteஇரண்டு வருடமாக கொரோணா ஊரடங்கு காரணமாக வடலூர் வர முடியவில்லை எனவே திருநீறுக்கு பணம் ஆன்லைனில் கட்ட முடியுமா
ReplyDeleteகட்ட வேண்டாம் ஐயா. நேரில் வரும்போது ஆயுள் சந்தா கட்டிவிடவும்.
Delete18 th is open
ReplyDeleteஐயா மாச பூசம் 2நாட்களா 1நாலா
ReplyDeleteமாதப்பூசம் ஒரு நாள் தான் ஐயா.
Deleteசென்னையில் இருக்கும் வளலார் கோயில் நேரம் என்ன ஐயா
ReplyDeleteஎனக்குத் தெரியவில்லை ஐயா. சென்னையில் உள்ள வள்ளலார் கோயில் முகவரி??
DeleteAnnai Sathya Nagar 10th Street
DeleteNesapakkam
Chennai 78
Thanks
Deleteபிப்ரவரி 2022 மாதம் பூசம் எந்த தேதி ஐயா? பக்தர்களுக்கு அனுமதி உண்டா?
ReplyDelete14-02-2022 - திங்கள். பக்தர்களுக்கு அனுமதி உண்டு ஐயா.
ReplyDeleteசுத்த சன்மார்க்க சங்கத்தில் எப்படி சேர்வது அண்ணா
ReplyDeleteநீங்கள் எந்த ஊரில் வசிக்கின்றீர்கள்? உங்களது ஊருக்கு அருகில் உள்ள சன்மார்க்க சங்கத்தை கண்டறிந்து அங்குச் சென்று உறுப்பினராகுங்கள். அல்லது வடலூர் சென்று வள்ளலார் தெய்வ நிலையத்தில் உறுப்பினராகலாம். நன்றி.
Delete