Sunday, January 1, 2017

சன்மார்க்க விவேக விருத்தி – ஜனவரி-2017

சன்மார்க்க விவேக விருத்தி – ஜனவரி-2017

அன்பர்களுக்கு வணக்கம்!

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமான் அருளிய "சன்மார்க்க விவேக விருத்தி" என்கிற மாதாந்திர மின்னிதழ்-ஜனவரி-2017 இதழினை கீழ்காணும் இணைப்பிணைச் சுட்டி பதிவிறக்கம் செய்து படித்து பயனுறலாம்.


சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் 2017-ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உங்கள் கைப்பேசியில் வாட்ஸ் ஆப்பில் இந்நூலை படிக்க 9445545475 என்கின்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 or
 https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWamR0U2NFaXd1bm8/view?usp=sharing