காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை - குருபூஜை - 96-ஆம் ஆண்டு அழைப்பிதழ்
அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம்...
வருகின்ற நவம்பர் மாதம் 22-ஆம் தேதி - ஞாயிற்று கிழமை, காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் குருபூஜை நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். அவ்வமயம் தாங்கள் அனைவரும் கலந்துக்கொண்டு இறையருளை பெற தங்களை அன்புடன் அழைக்கின்றேன்.
தி.ம.இராமலிங்கம்.
9445545475