திருவருட்பிரகாச வள்ளலாரின் 199-ம் ஆண்டு வருவிக்கவுற்ற நாள் விழா இன்று (27-09-2022) புரட்டாசி மாதம் 10-ம் நாள் சித்திரை நட்சத்திரத்தில், காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் கொண்டாடப்பட்டது.