வணக்கம்,
நமது தேசிய கீதத்தை யுனெஸ்கோ அமைப்பு, இவ்வுலகிலேயே சிறந்த தேசிய கீதம் என்ற சிறப்பினை அளித்துள்ளது. பெங்காலி மொழியில் எழுதப்பட்ட இப்பாடலை பாடாத இந்தியர் யாரும் இல்லை எனலாம், இதன் மூலம் பெங்காலி மொழி தெரியாத இந்தியரும் இல்லை எனலாம். இப்பாடலை ரபீன்ரநாத் தாகூர் அவர்கள், இரண்டாம் ஜார்ஜ் மன்னர் அவர்களை வரவேற்பதற்காக (வரவேற்ப்பு பாடல்) எழுதப்பட்டது என்றும் கூறுவர். அப்படிப்பட்ட நமது தேசிய கீதத்தை யுனெஸ்கோ அமைப்பு, இவ்வுலகிலேயே சிறந்த தேசிய கீதம் என்று சிறப்பித்தது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிப்பதாகும்.
ரபீன்ரநாத் தாகூர் அவர்களுக்கு 1913 ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக நோபல் பரிசு கிடைத்தது என்பதையும் இத்தருணத்தில் நினைத்து மகிழலாம்.
தி.ம.இராமலிங்கம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.