திருமண அழைப்பிதழ்
அண்புடையீர்,
வருகின்ற 18-01-2012 வெள்ளிக் கிழமை எங்களது சகோதரர் திரு.ம.சரவணன் அவர்களுக்கு செல்வி.அ.அமலா அவர்களுக்கும் A.V.N. சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் ( G.S.T. Road, Guduvancherry, Chennai ) இறைவனின் திருவருளாள் நடைபெற உள்ளது, அவ்வமையம் தாங்கள் அணைவரும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தி சிறப்பிக்குமாறு இதன் மூலம் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
தி.ம.இராமலிங்கம்.
தி.ம.சதீஷ்கண்ணன்.
மு.ச.அருள்.
மு.ச.குமரேசன்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.