Thursday, July 24, 2014

கருணைக் கொலை

கருணைக் கொலை


ஆசையே துன்பத்திற்கு
காரணம் என்ற புத்தர்
ஆசைக்கு காரணமானதை
கொலை செய்யச் சொல்லவில்லை!

வாடியப் பயிரைக்
கண்டபோது வாடிய
வள்ளலார் அதனைப்
பிடுங்கி எறியச் சொல்லவில்லை!

வலியால் துடிக்கும்
கன்றுக் குட்டியை
கொன்றுவிடச் சொன்ன
மகாத்மா மட்டும் விதி விலக்கு!

பரவாயில்லை, நாம்
கொலைக்கு முன்னால்
அதற்கு கருணை
பட்டம் கொடுக்கத் தேவையில்லை!

ஏனெனில்
கருணை வாழவைக்கும்
கொலை சாகடிக்கும்
இரண்டும் இணைவ தில்லை!

கொலைச் செய்யும்
உரிமை கடவுளுக்கே
உண்டு அதுமறக்கருணை
ஆக்குபவன் அழிப்பான் ஆனால்நாம்?

துடிப்பவர்கள் துடிக்கட்டும்
மனநலம் பாதித்தோர்கள்
மூளைச்சாவு அடைந்தோர்கள்
எல்லாம் கிடக்கட்டும் என்பதல்லகருணை!

மனநல காப்பகம்
முதியோர் இல்லம்
தொட்டில் குழந்தை
திட்டம்போல் திட்டம் உருவாக்குவோம்!

மக்கள் நலஅரசு
இதற்குப் பொறுப்பேற்று
கருணைக் காப்பகம்
உருவாக்க அரசிடம் கூறுவோம்!

இவர்களின் உயிர்நலம்
உடல்நலம் நலம்பெற
இறைவனிடம் இறைஞ்சுவோம்
மனிதர்களாக வாழ்வோம் இசைந்து!

கருணை பொதுநலம்
கொலை சுயநலம்
நண்பர்களே எதுநலம்
என்று சிந்திப்பது நலம்!

Tuesday, July 22, 2014

மின்னூல் - e-Book

மின்னூல்




அன்புடையீர்,

இந்த வலைப்பூவில் உள்ள சில கட்டுரைகளையும் அனைத்து பாடல்களையும்  தொகுத்து மூன்று மின்னூல்களாக வடிவமைக்கப்பட்டு இங்கே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்துக்கொள்ளலாம்.

நன்றி.


டிக்க பயனுள்ள 60 மின் நூல்கள்

1. கஜோதி காணுங்கள்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqYkRTUUczOWd3OG8/edit?usp=sharing

2. அடியேன்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqOXoyZGN0VXcyTnc/edit?usp=sharing

3. அணுவும் அசையாது
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqUXpiLUc5ajV3NFU/edit?usp=sharing

4. ஈத் அல்-அதா / பக்ரித்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqUzR2OGhobU9waG8/edit?usp=sharing

5. உலகெலாம் உள்ளவன்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqblNtbDhxWXQtVWM/edit?usp=sharing

6. ஒன்று போதுமா?
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqMHNEeC1CRFJ1QWM/edit?usp=sharing

7. கால் மாற்றும் கலை
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqV0FaT0l0NkZJZUk/edit?usp=sharing

8. குழந்தை வளர்ப்பு
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqMVNQektMQ25TX00/edit?usp=sharing

9. மடந்தையர்களுடன் கூடுவோம்

10. காரணப்பட்டு சமரசபஜனை ச.மு.கந்தசாமிபிள்ளை
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqM085cW5mSE5sWTg/edit?usp=sharing

11. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqUS1BZU5zLWxaSFk/edit?usp=sharing

12. சுத்த சன்மார்க்க கொள்கை
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqUE1IZmZNSVhFZGc/edit?usp=sharing

13. சிவவாக்கியமும் அருள்வாக்கியமும்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqYi1vY2g1T1ROYTQ/edit?usp=sharing

14. நம் தலைமேல் ஒரு பாரம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqNXRiZzJ3SmxxYVE/edit?usp=sharing

15. தியானம் பற்றிய வள்ளலாரின் விளக்கம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqRGR6YS1zblhxeDQ/edit?usp=sharing

16. நமது மார்க்கம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqQVFWNlpZUTNERzg/edit?usp=sharing

17. வள்ளலார் செய்த சூரபத்ம சமஹாரம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqTUU3UmlDU2JPbFE/edit?usp=sharing

18. பரமாகாசம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqSGM2Z3Y2WTdxTFE/view?usp=sharing

19. ஆண்களின் பார்வையில் பெண்கள்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqU2doRjYtcGlqaEU/edit?usp=sharing

20. வள்ளலார் மாலைமாற்றுத் திருப்பதிகம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqV3JGc0VPaF9LYTg/edit?usp=sharing

21. வடலூர் வழக்கும் வரலாற்றுத் தீர்ப்பும்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqb2pUSXN3Ni1lUGc/edit?usp=sharing

22. வடலூர் வழிபாடு
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqTkx6aEFFMTZ5RVE/edit?usp=sharing

23. வள்ளலாரும் பெரியாரும் சந்தித்தால்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqSFE0NHBCUXBaX2c/edit?usp=sharing

24. வள்ளலாரின் திருமண வாழ்க்கை
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqQy1RZ3ZCUVBseU0/edit?usp=sharing

25. மனித இரகசியம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqcUU1Y1l1bjI2RDA/edit?usp=sharing

26. வள்ளலார் உணர்த்தும் ஒருமைப்பாட்டுரிமை
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqXzI0ZVNON2QyVWs/edit?usp=sharing

27. மரணமிலா பெருவாழ்வு - சில சந்தேகங்கள்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqWC0wVHBTVWRRTlU/edit?usp=sharing

28. தமிழர்களின் சடங்குகள்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqNVJqcWdxeE5oYzA/edit?usp=sharing

29. வட்டி வாங்குவது சரியா?
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqRmo3YlY3TzVsR2s/edit?usp=sharing

30. சுத்த சன்மார்க்க ஒழுக்கங்கள்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqTFVsSUxkTVpNMm8/edit?usp=sharing

31. கடவுளும் கந்தசாமியும்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqaEo5dk4yclRzMWM/edit?usp=sharing

32. என்ன பாவஞ் செய்தேனோ??

33. நான் அசைவம். எப்படி வள்ளலாரை பின்பற்றுவது?
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqS2JaeGRRdDEwQmc/edit?usp=sharing

34. அருட்பாவும் அரசியலும்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqbTFZZERSZmJ6STQ/edit?usp=sharing

35. சுத்த சன்மார்க்கம், சன்மார்க்கம்  - வேறுபாடு
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqRnZlUnFaUW5qaE0/edit?usp=sharing

36. தயவு/கருணை Vs. அசாரம்/வழக்கம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqcFlWV3hPN3I2dWc/edit?usp=sharing

37. மறுபிறவி என்பது உண்டா? வள்ளலாரின் விளக்கம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqWlhfZFlpRmdZekE/edit?usp=sharing

38. திருவடிப் புகழ்ச்சி
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqbXBpUXFBcmVFZjQ/edit?usp=sharing

39. அருட்பெருஞ்ஜோதி அகவல்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqWUhLSElmaWM5SlE/edit?usp=sharing

40. மனு முறைகண்ட வாசகம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqMHNJcHJCRHRJeTA/edit?usp=sharing  

41. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqeEd5Y29nOTNBR0k/edit?usp=sharing

42. சிவராத்திரியின் உண்மை என்ன?
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqeXR0NjhUSzc4VGM/edit?usp=sharing

43. சைவ உணவு சாத்தியமா?
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqOTB0cmNQUXZxZjA/edit?usp=sharing

44. செத்தாரை எழுப்புதல்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqSFl2Q3pQQ3NMYlk/edit?usp=sharing

45. யார் குரு?

46. ஆறுமுக நாவலர்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqTHpBM2c2YWM4VVk/edit?usp=sharing

47. பாலியல் வன்கொடுமை



48. புரியாத விதிகள்

49. இராமலிங்க அகவல்
50. சுத்த சன்மார்க்கம் - ைக்கூ கவிதை
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqSG15MG5VNmdLT2c/view?usp=sharing

51. னாதி
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqN1dJY3lLak1mRTg/view?usp=sharing

52. ுட்டை... சைவ முட்டை....
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqVmx4dlMwRU9md3c/view?usp=sharing

53. திரு உந்தியார்

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqVDNLbm1kR1p6eVk/view?usp=sharing


54. மணியோசை

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqS2Mydko5Qk1PNjA/view?usp=sharing


55. ெருவாழ்வு
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqNjhxRWdGeFp6RjQ/view?usp=sharing

56. ஏழாந்திருமுறை ஏன்?

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqODhWWGhTaE9RalE/view?usp=sharing

57. ஜீவகாருண்யம்
https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqRElxOHRMUG1xaVU/view?usp=sharing
  
58. ாட்ஸ்ஆப் வள்ளலார்

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqVmxTeW9OdTYzMEE/view?usp=sharing


59. கொல்லாமை

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqNXpyR1o0TWc5dnc/view?usp=sharing


60. எனது சிந்தனையில் சிக்கிம்

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqXzRHQlZYS2NsbmM/view?usp=sharing

61. கட்டி பதிகம்

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqOWJJYUZlcXRaQmM/view?usp=sharing


62. ானும் நீயும்

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqeEs2ZjJvblI1WHM/view?usp=sharing


63. இதய மலர்

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqdF9PSm9iMmY5WlE/view?usp=sharing


64. அடிகள் அணிமாலை

https://drive.google.com/file/d/0BxCzJ7eDoOwqY3NCYTExUkJHdkk/view?usp=sharing


65. இராமலிங்க அந்தாதி - பகுதி - 1
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWX1lYZUg3a2xSRUU/view?usp=sharing

66. இராமலிங்க அந்தாதி - பகுதி 2

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWLXhzNVMyRGlnNHM/view?usp=sharing



67. இராமலிங்க அந்தாதி - பகுதி 3

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWclNGRktWTHNlRnc/view?usp=sharing

68. இராமலிங்க அந்தாதி - பகுதி 4
 

68. இராமலிங்க அந்தாதி - பகுதி 5
https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWVU5GZHQ5YUxiTkU/view?usp=sharing
 

69. சன்மார்க்க விவேக விருத்தி - August 2015
                    (Or)  

70. சன்மார்க்க விவேக விருத்தி - September 2015
http://www.vallalarspace.com/user/c/V000018398B
               (Or)