Saturday, December 7, 2024

100-ஆம் ஆண்டு குரு பூஜை

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை        அருட்பெருஞ்ஜோதி

 07-12-2024 - இன்று காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் 100-ஆம் ஆண்டு குரு பூஜை முன்னிட்டு இளங்காலையில் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதப்பட்டது. --- எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.












No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.