Showing posts with label "ஆடு" - வணங்கும் காட்சி T.M.RAMALINGAM தி.ம.இராமலிங்கம் - கடலூர். Show all posts
Showing posts with label "ஆடு" - வணங்கும் காட்சி T.M.RAMALINGAM தி.ம.இராமலிங்கம் - கடலூர். Show all posts

Tuesday, December 16, 2014

"ஆடு" - வணங்கும் காட்சி

                                                  "ஆடு" - வணங்கும் காட்சி

அன்பர்களே!

சிறிது நாட்களுக்கு முன் சித்திவளாகத்தில் "ஆடு" ஒன்று நுழைந்து வள்ளல் பெருமானை வணங்கிவிட்டு சென்ற காட்சியை கண்டு களியுங்கள்!!

"ஆட்டு வித்தால் ஆடுகின்றேன்" என்று சொல்கின்றதா அல்லது
"ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர்" என்று நமக்கு அறிவுரை புகல்கின்றதா.... தெரியவில்லை....

அருட்பெருஞ்ஜோதி அடிமை
தி.ம.இராமலிங்கம் - கடலூர்
9445545475