Showing posts with label இறப்பவன் அல்லன் T.M.RAMALINGAM. Show all posts
Showing posts with label இறப்பவன் அல்லன் T.M.RAMALINGAM. Show all posts

Tuesday, December 27, 2022

இறப்பவன் அல்லன்

 இறப்பவன் அல்லன்

RAMALINGAM T M



தப்பியும் இனிநான் தவறுபவ னல்லேன்

      தருமச் சாலையை மறப்பவ ல்லேன்

அப்பா உனையன்றி வேறு நினைப்பவ னல்லேன்

      ஆன்ற  சன்மார்க்கம் விடுபவ ல்லேன்

இப்பாரில் துயரேதும் படுபவ னல்லேன்

      எவ்வுயிரும் துயருற நடப்பவ னல்லேன்

பூப்பாதம் நடனமதை காணாதவ ல்லேன்

      பொன்தேக மானேன்நான் இறப்பவ ல்லேனே.





T.M.RAMALINGAM

9445545475