காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை
அவர்களைப் பற்றிய கட்டுரை ஜூலை 2017 மாத ஓம் சக்தி மாத இதழில் வெளிவந்தது. இக்கட்டுரை
வெளிவர காரணமாய் இருந்த வடலூர் குருபக்கிரிசாமி அவர்களுக்கும் ஓம் சக்தி மாத இதழுக்கும்
நன்றி.
இக்கட்டுரை “பிரபந்தத்திரட்டு”
(திரு.அ.திருநாவுக்கரசு பதிப்பு) நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.







