Showing posts with label குறுக்கெழுத்துப் போட்டி T.M.RAMALINGAM TMR SA.MU.KA. TRUST ச.மு.க.அறக்கட்டளை. Show all posts
Showing posts with label குறுக்கெழுத்துப் போட்டி T.M.RAMALINGAM TMR SA.MU.KA. TRUST ச.மு.க.அறக்கட்டளை. Show all posts

Saturday, December 26, 2015

சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி



"சன்மார்க்க விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி

NOVEMBER – 2015
சன்மார்க்க குறுக்கெழுத்துப் புதிர்—எண்:01


a
jp
j;
it1




fh 2
y;
k;
y
rh3
l
z;
f
iw
K
D
k4
l
M5
z;
l
t6
u;
K
f

jh
z;
fh
jP7

e;
r8
U
f;

X9
gp10
u
g
e;
j
j;
jp11
u
l;
L
ep12
j;
jp
iu
d
jp
rh13
,14
e;
J
,15
jp
fh
r
k;
a
up
jp
e;
,16
u
y;



k;
a
z;
U
fh17
tp18
z;
Z
y
f
T
o;
th
U
ng19
y;


L
l;
ah20
is
tp21





இடமிருந்து வலம்:


2. தெயவத்துக்குக் கை, ------ முதலியன இருக்குமா? (2)
5. யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி --------     செய்விப்பார். (5)
10. கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்ற வாசகம் இடம்பெற்ற    நூல்? (10)
12. பகலில் எந்த வகையிலும் ------------ யாகாது. (4)
14. ---------- வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி, ஞானசித்தி     முதலியன சொல்லப்பட்டிருக்கின்றன. (3)
15. புராணம், --------- முதலிய கலைகள் எதனிலும் லஷியம்    வைக்கவேண்டாம். (5)
18. ககனமாமணி -------------- வஸ்துக்களை ஆட்டி வைக்கும். (5)


வலமிருந்து இடம்:

1. நாத்திகக் கண்டனம் தெரிவிப்பது ----------நாதர் பதிகம். (4)
3. மகனே நீ நூல் அனைத்தும் -------- என அறிக. (3)
 4. பசு எல்லாப் பிறப்பிலும் உயர்வுடையது என --------- வாசகம் கூறுகின்றது. (7)
16.. ஒரு வஸ்துவை அதன் நாமரூபமின்றிக் காண்பது ---------க் காட்சி.(5)
17. வள்ளலார் வலியுறுத்தியது ஜீவ ----------. (5)
19. சுத்த சன்மார்க்கக் கொள்கையின் முடிபு, மரணமிலா -------- ஆகும்.(5)
21. காட்சிதரு கடவுளரும் எல்லாம் பிள்ளை ------------ ஆகும். (5)

மேலிருந்து கீழ்:

5. கடவுளைக் காண உண்மையாய் விரும்பினால் ------- இச்சை செல்லுமா? (6)
6. அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு ------------ (5)
7. ஆண்டவர் இப்போது ------- முன்னிலையில் விளங்குகின்றபடியால்,(2)
8. பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம். இது ---------.(5)
14. ---------- தீபமில்லாத விடத்தில் இருக்கக்கூடாது. (4)

கீழிருந்து மேல்:

9. ------------ உணர்ந்தவர் வள்ளற்பெருமான். (4)
13. --------யும் மதமும் பொய். (2)
13. -----------மே என் உயிர். (4)
11. திருவருட்பா மொத்தம் ஆறு ---------. (4)
10. அண்டத்தைப் பார்க்கினும் --------- விசாலமுள்ளது. (4)
20. முன்னுள்ள மார்க்கங்கள் ------- முடிந்தன. (3)

     சன்மார்க்கர்கள், தங்களது பிள்ளைகளைக் கொண்டு இக்குறுக்கெழுத்துப் புதிருக்கு விடையளிக்க சொல்லவும். இதன் மூலம் சன்மார்க்க கருத்துக்களை மிக எளிதில் நாம் இளைஞர்களுக்கு ஊட்டமுடியும்.

     விடைக்காண எழுத்துக்களின் எண்ணிக்கையை அந்தந்த குறிப்புகளுக்கு இறுதியில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிர் எண்:02-க்காண விடை அடுத்த மாதம் வெளியிடப்படும்.
     சரியாக விடையளிக்கும் சன்மார்க்கிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவருக்கு, வள்ளலாரின் மாணவர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் அருளிய ரூபாய் 600/- விலை மதிப்புள்ள (தபால் செலவு உடபட)  "பிரபந்தத்திரட்டு" நூல் (திரு.அ.திருநாவுக்கரசு பதிப்பு) பரிசாக அனுப்பி வைக்கப்படும். உங்கள் பதில்களை அஞ்சல் மூலமோ அல்லது vallalarlive@live.com என்ற மின்அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். Postal Address: T.M.RAMALINGAM, No.73-B, SANKARA NAIDU STREET, THIRUPATHIRIPULIYUR, CUDDALORE - 607002.

DECEMBER-2015
சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி —எண்:02




2f
Nj
j
dp
1k


g


U


a;
fh
q;
3Nj
k;
f
f;
a
k
a;
4nk



L
G+
g;
5jP

ig
6j

W

7F

8<
ap
D
k;
j;
9M
d;
kh
10nt
s;
sh
il

11J
J
A
nk

k;
f
r
th
U
12jp
t
R
l


u;
13ik
J
d
k;
q;

14r


t



d
f




15Nj
16jp
U
r;
17rp
w;
w
k;
g

இடமிருந்து வலம்:-
8. நாயினுங் கடையேன் ------ இழிந்தேன்....(4)
9. --------- ஆக்கவும் அழிக்கவும் படாது.(3)
10. வள்ளற்பெருமான் ஓர் -------- உடுத்தியத் துறவி.(4)
13. நம்மை நஷ்டஞ் செய்வன ஆகாரம், ----------, நித்திரை, பயம்.(4)
16. துறவறம் பூண்ட ஞானியர்க்கு வெள்ளை வேட்டிக்காரராகிய நான் உபதேசம் செய்தல் ஆகாது என வள்ளலார் ----------ல ஞானியாரிடம் கூறினார்.(8)

மேலிருந்து கீழ்:-
2. சம்புபசஷம் வாக்கினால் சொன்னவுடன் --------த்தரித்தல்.(2)
5. ------------ நடுநிலை திகழ்நடு நடுநிலை... (3)
6. கணபதி, சுப்பிரமணிய சுவாமிகளும் ----------ளே தவிர வேறில்லை.(6)
9. தூக்கத்தை ஒழித்தால் ------ விருத்தியாகும்.(3)

வலமிருந்து இடம்:-
1.--------மே சுவர்க்கம் நரகம் இருக்கிற இடம். (5)
3.திருப்பாற் கடல் என்பது -----------. (4)
4.காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் ---------- தாங்காது வள்ளலாரை சந்தித்து விபூதி பெற்று குணமாயினர். (7)
5.--------- பிடுங்கி நசுக்கி இறந்தவனுடைய வலது காதில் வைத்தால் பிழைப்பான். (4)
12. மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை நூல் ---------(6)

கீழிருந்து மேல்:-
7.முத்துசாமி முதலியாருக்காக வள்ளலார் எழுதிய அகவலின் பெயர் ------கோரம்.(4)
11. -------- சுரம் போக்கி, விஷம் போக்கி.(3)
14. வித்துக்களைச் -------- அறிய வேண்டும். (5)
15. தயவே வடிவமாக இருக்கிறவர்கள் ----------(5)
17. ----- தேகத்தைச் சீக்கிரம் நஷ்டஞ் செய்யும்.(3)

விடைக்காண எழுத்துக்களின் எண்ணிக்கையை அந்தந்த குறிப்புகளுக்கு இறுதியில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிர் எண்:02-க்காண விடை அடுத்த மாதம் வெளியிடப்படும்.
       சரியாக விடையளிக்கும் சன்மார்க்கிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவருக்கு, வள்ளலாரின் மாணவர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் அருளிய ரூபாய் 600/- விலை மதிப்புள்ள (தபால் செலவு உடபட)  "பிரபந்தத்திரட்டு" நூல் (திரு.அ.திருநாவுக்கரசு பதிப்பு) பரிசாக அனுப்பி வைக்கப்படும். உங்கள் பதில்களை அஞ்சல் மூலமோ அல்லது vallalarlive@live.com என்ற மின்அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். Postal Address: T.M.RAMALINGAM, No.73-B, SANKARA NAIDU STREET, THIRUPATHIRIPULIYUR, CUDDALORE - 607002.
தி.ம.இராமலிங்கம்