Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். Show all posts
Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். Show all posts

Sunday, April 13, 2025

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

 தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

T M RAMALINGAM

வருகின்றார் நம் வள்ளலார் உலகநிறைவாகி
இருக்கின்றார் அவர் அடிதொழுது - உருகிட
விசுவாவசு வருடம் விளங்கிட ராமலிங்கமே
பசுபதி யாகினான் பாரீர்.
 
                                                --இராமலிங்க அந்தாதி - 1001

Saturday, April 13, 2024

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

 சன்மார்க்கர்கள் அனைவருக்கும் எமது ”பகைக்கேடு” (குரோதி) தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்


ஆளும் அருளால் அழியும் பகைக்கேடு
நாளும் நன்மையே நினைக்க - நீளும்
குரோதி ஆண்டில் கூடி ராமலிங்கமே
விரோதி யகற்ற வருவான்.
                                       -இராமலிங்க அந்தாதி-1000