வருவிக்க
வுற்ற வள்ளலார் இருநூறாண்டில்
வணங்கி சன்மார்க்க வழிநடந்து சாகா
அருளமுதம்
நான் அருந்தி களித்திடவே
அப்பனும் அம்மையுமாய் இருந்தெ னையும்
அருட்பெருஞ்
ஜோதி அருளாட்சி செய்ய
ஆணை பிறப்பித்த இராம லிங்கனே
இருநூறு ஆண்டென்ன இனிவரு மாண்டெல்லாம்
இனிதுநீ
வாழ்ந்திட யானும் வாழ்வேனே.
-- vallalarmail@gmail.com
-- 9445545475
