பதவி நீக்கம் (IMPEACHMENT):
நமது இந்திய திருநாட்டின் இரண்டாவது தூண் (Second Estate) என்று கருதப்படுபவர்கள் சாமியார்கள். இன்று ஒரு சிலரை தவிர பெரும்பாலான சாமியார்கள் இவ்வுலக அசைகளால் பிடிபட்டு தள்ளாட் த்தில் இருப்பதை காண்கிறோம். இத்தள்ளடத்தில் இருந்துவரும் நித்தியானந்தாவை நேற்று (19.10.2012) மதுரை ஆதீனம் திரு.அருணகிரிநாதர் தமது இளைய வாரிசாக நியமித்ததை - பதவி நீக்கம் செய்தது வரவேற்கத்தக்கது.
(நீதி : உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவர் தம் உறவு கலவாமை வேண்டும்)
தி.ம.இராமலிங்கம்
(நீதி : உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவர் தம் உறவு கலவாமை வேண்டும்)
தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.