தூத்துக்குடி
வேதாந்தா
என்றாலே வேதனை தானடா
வேண்டாத தொழிலெல்லாம் வேகமாய் மூடடா
நாதாந்த
நாடெல்லாம் நாசமாய் போச்சுடா
நாளெல்லாம் போராட்ட நாளென ஆச்சுடா
போதாந்தம்
காணவே போகின்றார் பாரடா
போர்களம் போலவே சுடுகின்றான் ஏனடா
பாதாந்தம்
பணியும் பணத்திற்குத் தானடா
பாவத்தொழில் செய்யும் அரசினை வீழ்த்தடா
தூத்துக்குடி சம்பவத்தை வள்ளலார் எப்படி பார்க்கின்றார்?
ReplyDelete''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்று பாடிய வள்ளலார் முப்பதிற்கும் மேற்பட்ட உயிர்களை சுட்டுக்கொன்றபோது அவர்களை ஏன் காப்பாற்றவில்லை???
மனிதர்களின் சுதந்தரத்தில் இறைவன் தலையிடுவதில்லை. தனது சுதந்தரத்தை இறைவனிடம் ஒப்படைத்தவர்களுக்கு ஆபத்து எதனாலும் வருவதில்லை.
DeleteReal
ReplyDeleteநன்றி ஐயா
Delete