2022-ஆம் ஆண்டு (151-ஆவது) - வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் - தைப்பூச திருவிழா
18-01-2022 - ஆம் தேதி நடைபெற இருந்த தைப்பூச ஜோதி தரிசனம் வடலூரில் பொது மக்கள் காண தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் என்கின்ற நச்சு வைரஸ் பரவலால் தமிழக அரசு இத்தடையினை விதித்துள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் இவ்வருட தைப்பூச ஜோதி தரிசனத்தை தங்களது அகத்தில் சென்று காண முயற்சி செய்யவும். நன்றி.
XxxxxxxxxxxxxxxxxxxxX
தைப்பூசம் ஜோதி தரிசனத்தை 18.01.2022 செவ்வாய் கிழமை காலை 6.00, 10.00, பகல் 1.00, இரவு 7.00, 10.00 மற்றும் 19.01.2022 புதன் கிழமை
காலை 5.30 ஆக ஆறு காலங்களிலும் வள்ளலார் தெய்வ நிலைய Official YouTube Channel :
https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A ல் நேரலையில் கண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் பெறுக....
XxxxxxxxxxxxxxxxxxxxX
19 ஆம் தேதி தைப்பூசம் மற்றும் 20 ஆம் தேதி திருவறை தரிசனமும் காண பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படும்.
இதுபோன்றஇடங்களில்குழந்தைதிருமணங்களும்அதிகளவில்நடக்கிறது. ஆனால், பெண்களுக்கானகுறைந்தபட்சதிருமணவயதைஉயர்த்துவது, இவர்களதுவாழ்க்கையைமேம்படுத்துமாஎன்பதுதான்முக்கியகேள்வி.
ஒருசிலசமூகஅமைப்புகள்சேர்ந்துகளத்தில்என்னநிலைஎன்பதைஅரசாங்கத்திடம்பகிர்ந்துகொள்ள'Young Voices National Working Group' என்றகுழுவைஅமைத்தது.
உதாரணமாக, தனக்குநடக்கஇருந்தகுழந்தைதிருமணத்தில்இருந்துஅதிஷ்டவசமாகதப்பித்த, ராஜஸ்தான்மாநிலம்ஆஜ்மீரைசேர்ந்தமம்தாஜன்கித், பெண்களின்குறைந்தபட்சதிருமணவயதைஉயர்த்தும்பரிந்துரைக்குஎதிர்ப்புதெரிவித்தார்.
குழந்தைதிருமணத்தில்இருந்துதப்பித்தமம்தா
மம்தாவிற்குதற்போது19 வயது. ஆனால், மம்தாவை11 வயதிலும், அவரதுஇளையசகோதரியை8 வயதிலும்திருமணம்செய்யஅவரதுகுடும்பம்நிர்பந்தித்தது.
அதாவது, ஒருபெண்தனது18 வயதில்திருமணம்செய்துகொள்ளவேண்டும்என்றுநினைத்தால், அதுஅவளதுவிருப்பம்என்றும்அதனைஎந்தசட்டமும்தடுக்கக்கூடாதுஎன்றும்மம்தாதெரிவித்தார்.
'Young Voices National Working Group' வைசேர்ந்தகவிதாரத்னாகூறுகையில், "மேலும்இவர்களுக்குகருத்தடைமாத்திரைகளைவாங்குவதற்கானவாய்ப்புகுறைகிறது. அதோடுமற்றசுகாதாரசேவைகளையும்பெறமுடியாது. இல்லைஎன்றால்அதனைபெறுவதற்காகபலஅவமானங்களைசந்திக்கநேரிடும்" என்றுதெரிவிக்கிறார்.
எனினும், அவர்கள்வாழ்வில்எந்தமாற்றமும்ஏற்படவில்லை, எந்தஅதிகாரமும்கிடைக்காதநபர்களாகஇருக்கிறார்கள்என்றால், இந்தசட்டம்எதையும்மாற்றாதுஎன்றுசிலபெண்கள்கூறினார். மாறாகமறைமுகமாககுழந்தைதிருமணங்கள்நடக்கஇதுவழிவகைசெய்யும்என்றுஅவர்கள்தெரிவிக்கின்றனர்.
ஆனால், பெரும்பாலானபெண்கள்திருமணம்மட்டுமேதங்கள்வாழ்வின்மையமாகஇருப்பதில்தங்களுக்குவிருப்பமில்லைஎன்கிறார்கள். திருமணத்தைவைத்துதங்கள்எதிர்காலம்கணிக்கப்படுவதைஅவர்கள்விரும்பவில்லை.
எனவே நமது “அக இனத்தார்
திருமண இணையம்” மூலம் தாவர உணவாளர்கள் அனைவரும் தங்களுடைய பெண் பிள்ளைகள் அகவை 21
வரும் வரை காத்திருங்கள். அல்லது இன்னும் இச்சட்டம் அமலாகவில்லை. 18-வயதில்
திருமணம் செய்ய வேண்டும் என்பவர்களும், இச்சட்டம் அமலாகும் முன்பு நமது திருமண்
இணையத்தை பயன்படுத்தி திருமணம் முடியுங்கள்.
உங்களது வரன் பதிவுகள்
வரவேற்கப்படுகின்றன. நாம் ஏற்கனவே நமது முதல் வரன் பதிவு வீடியோவை யூட்யூபில்
வெளியிட்டு விட்டோம். அதனை இன்னும் காணாதவர்கள் சென்று காணுங்கள். கீழே அதன்
லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற வியாழன் அன்று (13-01-2022) இரண்டாது வீடியோ
வெளியிடப்படும். அதற்குள் உங்களது வரன்களுக்கான பதிவுகளை இலவசமாக பதிவு செய்து
கொள்ளுங்கள். கீழ்காணும் வாட்ஸாப் எண்ணில் தங்களது பதிவுகளை புகைப்படத்துடன்
பதியவும். நன்றி.