Thursday, January 13, 2022

2022-ஆம் ஆண்டு (151-ஆவது) - வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் - தைப்பூச திருவிழா

           2022-ஆம் ஆண்டு (151-ஆவது) - வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்ட திருநாள் -  தைப்பூச                                                    திருவிழா


18-01-2022 - ஆம் தேதி நடைபெற இருந்த தைப்பூச ஜோதி தரிசனம் வடலூரில் பொது மக்கள் காண தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் என்கின்ற நச்சு வைரஸ் பரவலால் தமிழக அரசு இத்தடையினை விதித்துள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் இவ்வருட தைப்பூச ஜோதி தரிசனத்தை தங்களது அகத்தில் சென்று காண முயற்சி செய்யவும். நன்றி. 

XxxxxxxxxxxxxxxxxxxxX

தைப்பூசம் ஜோதி தரிசனத்தை  18.01.2022 செவ்வாய் கிழமை காலை 6.00, 10.00, பகல் 1.00, இரவு 7.00, 10.00 மற்றும் 19.01.2022 புதன் கிழமை 

காலை 5.30  ஆக ஆறு காலங்களிலும் வள்ளலார் தெய்வ நிலைய Official YouTube Channel : 

https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A ல் நேரலையில் கண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  அருள் பெறுக....

XxxxxxxxxxxxxxxxxxxxX

19 ஆம் தேதி தைப்பூசம் மற்றும் 20 ஆம் தேதி திருவறை தரிசனமும் காண பொதுமக்களுக்கு அனுமதி உண்டு. கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படும்.






No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.