வள்ளலார் 200 முப்பெரும் விழா
பட்டுக்கோட்டை
நாள்: 16-07-2023 - ஞாயிறு.
நேரம்: காலை - 11.00 மணி அளவில்...
அன்பார்ந்த சன்மார்க்க அன்பர்களுக்கு வந்தனம்...
பட்டுக்கோட்டை நகரில் வருகின்ற ஞாயிறு அன்று (16-07-2023) நடைபெற உள்ள வள்ளலார் 200 முப்பெரும் விழாவில் வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் சன்மார்க்கப்பணியினை குறித்து அவரின் குடும்ப வழித்தோன்றல் முனைவர் தி.ம.சதீஷ் கண்ணன் அவர்கள் உரையாற்ற உள்ளார்கள் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம். அனைவரும் வருக. நன்றி.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.