Wednesday, April 3, 2024

வள்ளலார் முத்திரை மாநாடு

 அருட்பெருஞ்ஜோதி                   அருட்பெருஞ்ஜோதி
  தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளலார் முத்திரை மாநாடு

வள்ளலார் முத்திரை மாநாடு அழைப்பிதழ் இறையருளால் வந்து சேர்ந்தது. மகிழ்ச்சி. மாநாடு அமைப்பாளர் கருணைமிகு.க.கண்ணதாசன் அவர்களுக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் நன்றி. மாநாடு சிறக்க வாழ்த்துகள். அருட்பெருஞ்ஜோதி.

தி.ம.இராமலிங்கம்
கடலூர்
9445545475





No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.