Showing posts with label அ.திருநாவுக்கரசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு. Show all posts
Showing posts with label அ.திருநாவுக்கரசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு. Show all posts

Wednesday, June 5, 2024

சன்மார்க்க முனைவர்.அ.திருநாவுக்கரசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

சன்மார்க்க முனைவர்.அ.திருநாவுக்கரசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு பசிப்போக்குதல் நிகழ்வு.

RAMALINGAM T M


அருட்பெருஞ்ஜோதி
05-06-2024 - எங்கள் தந்தை ”காரணப்பட்டு ச.மு.க. அவர்களின் ”பிரபந்தத்திரட்டு பதிப்பாசிரியர்” - சன்மார்க்க முனைவர். அ.திருநாவுக்கரசு” அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு பசிப்போக்குதல் நிகழ்வு - மயிலாடுதுறையில் அவரது இளைய மகன் முனைவர்.தி.ம.சதீஷ் கண்ணன் அவர்களால் செய்யப்பட்டது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.