கமல பந்தம்
கருதய உருக கருஉற வருக
கருவழி கருக கருகலை பெருக
கருபெடு அருக கருஅலை பருக
கருபடை ஒருக கருஒளி தருக.