Saturday, January 24, 2015

சன்மார்க்க நிதியுதவி



ன்புடையீர்... வந்தனம்!

திருஅருட்பிரகாசரின் அணுக்கத்தொண்டர் ச.மு.. அவர்களின் அருள் நிலைய கட்டடம் விரிவுபடுத்தப்பட உள்ளது. தியான கூடம், சமையல் கூடம், அன்னதான கூடம் போன்ற வசதிகளுடன் புதிய கட்டடம் எழும்ப உள்ளது. இதற்காக சென்ற வருடம் 30-01-2014 அன்றே அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அந்நாளில் அடிக்கல் நாட்டப்படவில்லை. திருவருள் சம்மதம் அந்நாள் 26-01-2015 அன்று கைகூடி வந்துள்ளது.

காரணப்பட்டு கிராமவாசிகளின் சார்பிலும், சன்மார்க்க அன்பர்களின் சார்பிலும் வருகின்ற 26-01-2015 அன்று காரணப்பட்டு ச.மு.. அருள் நிலையத்தில் அடிக்கல் நாட்டு விழாவும் அன்றைக்கே கட்டடம் கட்டும் பணியும் தொடங்க உள்ளது. எனவே அவ்விழாவிற்கு சன்மார்க்க அன்பர்களை வரவேற்கின்றோம்.

இக்கட்டட வேலைக்கு நிதியுதவி சன்மார்க்க அன்பர்களிடமிருந்து கோருகின்றோம். ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் அதற்கு மேற்பட்டு வழங்கும் நன்கொடையாளர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறித்து வைக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் சன்மார்க்க அன்பர்களிடமிருந்து வருகின்ற சிறுதொகைகள் கூட கட்டடவேலைக்கு மலையளவு உதவி செய்யும். எனவே உதவி செய்ய முன்வரும் அன்பர்கள் கீழ்காணும் ச.மு.. அறக்கட்டளை வங்கிக் கணக்கில் தங்களது நிதி உதவியினை செலுத்திவிட்டு தங்களது விவரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தவும். எல்லாம் செயல் கூடும். நன்றி.

நேரடியாக அல்லது மின்னனு NEFT முறையில் நிதி செலுத்த:-

Account Name: KARANAPPATTU SA.MU.KANDHASAMY PILLAI 5S TRUST
Account No.: 63201010000103
Bank Name and Branch: SYNDICATE BANK, CUDDALORE BRANCE
IFSC Code: SYNB0006320

காசோலை அல்லது வரைவோலை அனுப்ப:-

For Cheque: In the name of "KARANAPPATTU SA.MU.KANDHASAMY PILLAI 5S TRUST"

For DD: Infavour of "KARANAPPATTU SA.MU.KANDHASAMY PILLAI 5S TRUST"
             Payable at "Cuddalore"

Sending Address: A.THIRUNAVUKKARASU,
                          No.73-B,Sankaranaidu Street,
              Thirupathiripuliyur,
                          Cuddalore - 607002.


Contact No. 9445545475

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.