Showing posts with label வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா. Show all posts
Showing posts with label வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா. Show all posts

Friday, October 1, 2021

வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா

வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா 

திருவருட்பிரகாச வள்ளலாரின் 198-ஆம் ஆண்டு வருவிக்கவுற்றநாள் விழா - காரணப்பட்டு சமரச பஜனை ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் அருள் நிலையத்தில் வருகின்ற 07-10-2021 அன்று கொண்டாடப்படவுள்ளது.

சுத்த சன்மார்க்கிகளும், சன்மார்க்க சாதுக்களும், அக இனத்தார்களும் வருகை புரிந்து வள்ளல் அருள் பெற அழைக்கின்றோம்.
பொது மக்களும் கலந்துக்கொண்டு - இது தொடங்கி கொலை, புலை மறுத்து அக இனத்தாராக வாழ வந்து வழிபட அழைக்கின்றோம்.

தி.ம.இராமலிங்கம்
ச.மு.க. அருள் நிலையம்.

9445545475