Friday, October 1, 2021

வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா

வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் விழா 

திருவருட்பிரகாச வள்ளலாரின் 198-ஆம் ஆண்டு வருவிக்கவுற்றநாள் விழா - காரணப்பட்டு சமரச பஜனை ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் அருள் நிலையத்தில் வருகின்ற 07-10-2021 அன்று கொண்டாடப்படவுள்ளது.

சுத்த சன்மார்க்கிகளும், சன்மார்க்க சாதுக்களும், அக இனத்தார்களும் வருகை புரிந்து வள்ளல் அருள் பெற அழைக்கின்றோம்.
பொது மக்களும் கலந்துக்கொண்டு - இது தொடங்கி கொலை, புலை மறுத்து அக இனத்தாராக வாழ வந்து வழிபட அழைக்கின்றோம்.

தி.ம.இராமலிங்கம்
ச.மு.க. அருள் நிலையம்.

9445545475





No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.