தற்போதய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள டாக்டர். சந்தீப் சச்சேனா, இ.அ.ப. (Dr. Sandeep Saxena I.A.S, Chief Electoral Officer (CEO) & Principal Secretary to Government) அவர்கள் கடந்த 2000 ஆவது ஆண்டு கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது அவரது கையால் Best Youth Award விருது கடலூர் நகர அரங்கில் வாங்கிய போது எடுத்தப்படம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.