Thursday, October 7, 2021

வள்ளற்பெருமானின் 198-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற தினம்

அருட்பெருஞ்ஜோதி                அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை         அருட்பெருஞ்ஜோதி 


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் இன்று (07-10-2021), எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால், வள்ளற்பெருமானின் 198-ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற தினத்தை மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வள்ளற்பெருமானின் அருள் கிடைக்கட்டும். இப்பதிவை காணும் உங்கள் ஒவ்வொருவருக்கும் வள்ளற்பெருமானின் ஆசி உண்டு.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
















































No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.