புனித குலத்தின் வழிவந்தவர்கள்
வள்ளலாரின் அண்ணன் திரு.இர.சபாபதிபிள்ளை அவர்களின் புனிதகுல வாரிசுகள்:
திரு.உமாபதி ஐயா அவர்கள் (வெள்ளாடை உடுத்தியவர்)
திரு.உமாபதி ஐயா அவர்களின் மகன் திரு.உ.வடிவேல் முருகன் ஐயா அவர்கள் அமெரிக்காவில் (போஸ்டன் - Boston) நகரின் வசிக்கின்றார்கள்.
திரு.உ.வடிவேல் முருகன் ஐயாவின் புனித மகள் சிறுமி.வ.தியா பிள்ளை அவர்கள், தனது பள்ளியில் கருணைக்கான சான்றிதழ் பெற்றிருக்கின்றார்கள்.
நமது தமிழகப் பள்ளிகளில் இவ்வாறு கருணை குணத்தில் தேர்ந்த மாணவர்களுக்கு கருணை சான்றிதழ் கொடுத்தால் அஃது அருமையாக இருக்கும்.
சிறுமி.வ.தியா பிள்ளை அவர்களின் வீடியோ
(மேற்குறித்த தகவல்கள் ஒரு வாட்ஸாப் குரூப்பில் வந்தவை)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.