குரு பூஜை
வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் - சமரச பஜனை - காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் 97-ஆம் ஆண்டு குருபூஜை, வருகின்ற 09-12-2021 அன்று காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில், எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளாள் நடைபெற உள்ளது.
அவ்வமயம் சுத்த சன்மார்க்கிகள், பொது மக்கள் அனைவரும் வந்திருந்து வள்ளல் ஆசிபெற அழைக்கின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க