Saturday, January 13, 2018

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு - டிசம்பர் - 2017

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் ஜனவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு
(பொது மக்கள் பார்வைக்கு)
டிசம்பர் - 2017

தேதி விவரம் வரவு செலவு இருப்பு
01.12.2017 இருப்பு கீ/கொ              5,885.50
04.12.2017 திரு.மு.குமரேசன் (Trustee) மூலம் வரவு          1,477.00            7,362.50
04.12.2017 திரு.ம.உமாபதி (Trustee) மூலம் வரவு             500.00            7,862.50
19.12.2017 திரு.எம்.சண்முகநாதன் மூலம் அன்னதான நன்கொடை வரவு          5,000.00          12,862.50
20.12.2017 அன்னதான செலவிற்காக எடுப்பு            5,000.00          7,862.50
23.12.2017 திரு.தி.ம.இராமலிங்கம் (Trustee) மூலம் வரவு             600.00            8,462.50
30.12.2017 திரு.என்.ஆனந்தகுமார் மூலம் நன்கொடை வரவு             333.00            8,795.50


டிசம்பர் மாத இறுதியில் வங்கியிருப்பு ரூ.8,795.50 மட்டும் உள்ளது. ரொக்க இருப்பு ஏதுமில்லை என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

திரு.எம்.சண்முகநாதன் ஐயா (கும்பகோணம்) அவர்கள் நமது காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில் 21.12.2017 வியாழன் அன்று மூன்றாவது முறையாக அன்னதானம் வழங்கினார். அவருக்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் காரணப்பட்டு அருள் நிலையம் நன்றியினையும் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.   

          தம்மை யார் என அறிமுகப்படுத்திக்கொள்ளாத ஆன்மநேயர் திரு.என்.ஆனந்தகுமார் ஐயா அவர்கள் மாதாமாதம் உரூபாய் முந்நூறு அல்லது அதற்கு சற்று மேம்பட்டத் தொகையினை நமது அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றார். அவரையும் அவரது இனிய குடும்பத்தினரையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம். நன்றி.

                                                                                           இங்ஙனம்
                                                                                      T.M.Ramalingam
                                                                                              Trustee

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.