Thursday, January 4, 2018

அக இனத்தை வளர்போம்!


அக இனத்தை வளர்போம்!

சாதி, மதத்தை விடுத்து வள்ளற்பெருமான் கூறும் “அக” இனத்தை வளர்க்கும் நோக்கில் தாவர உணவு பழக்கத்தினர்களுக்கு மட்டும் தங்களுக்குள் திருமண பந்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் எமது வலைப்பூவில் (www.vallalarr.blogspot.in) இலவசமாக விளம்பரம் அளிக்க உள்ளோம். விருப்பமுள்ளவர்கள் உங்கள் சுய விவரங்களை புகைப்படத்துடன் இங்கு காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.

வரதட்சணை, ஜாதகம், ஜாதி, மதம் இவைகளை கண்டிப்பாக தவிர்க்க விரும்பும் சன்மார்க்கிகளும் பொதுமக்களும் இத்தளத்தில் இணையலாம்.

நீங்கள் உங்கள் விவரங்களை அனுப்ப வேண்டிய மின்முகவரி: 

vallalarlive@live.com       

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.