வருவிக்க வந்தால் மகிழ்ச்சி:
சங்க காலத்தில் 2 இலட்சம்,
திருநாவுக்கரசர் காலத்தில் 30 இலட்சம்,
வள்ளலார் காலத்தில் 8 கோடி,
பாரதியார் காலத்தில் 30 கோடி,
தற்காலத்தில் 150 கோடி...
பொய்யுலகை நம்பாதீர்... என்ற வள்ளலாரின் வார்த்தையை அந்த 8 கோடி மக்களும் நம்பவில்லை. அதனால் இன்று 150 கோடியில் நாம்.
ஒருவரும் தேறிலர்... என்ற வள்ளலாரின் வார்த்தை, உலக அழிவின் காலத்தின் போதும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும்...
சரி... அது இருக்கட்டும்... நாம் பிறந்த நாளை கொண்டாடுவோம்... பிறருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்.
--T.M.RAMALINGAM
9445545475
vallalarmail@gmail.com

No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.