Friday, April 24, 2026

வடலூர் மாதப்பூசம் - ஏப்ரல் 2026

TMR

 நான் இருக்கும் இடத்தில்

நீ அமரக் கண்டேன்
வான் கலந்த யாவரும்
வாயாற போற்றும் என்
ஊன் செய்த புண்ணியம்
ஊரார் யாவரும் அறிய
சான்றாய் நடுவில் கூடும்
சுத்த சன்மார்க்க சங்கமே.
--TMR