(வள்ளலாரின்
அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும்
“சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் பிப்ரவரி – 2018 –ஆம் மாதம்
வெளியானவை…)
காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அறக்கட்டளை கணக்கு
ஜனவரி - 2018
தேதி | விவரம் | வரவு | செலவு | இருப்பு |
01.01.2018 | இருப்பு கீ/கொ | 8,795.50 | ||
04.01.2018 | திரு.ம.உமாபதி (Trustee) மூலம் வரவு | 1,000.00 | 9,795.50 | |
01.02.2018 | திரு.என்.ஆனந்தகுமார் மூலம் நன்கொடை வரவு | 312.82 | 10,108.32 |
ஜனவரி மாத இறுதியில் வங்கியிருப்பு ரூ.10,108.32 மட்டும்
உள்ளது. ரொக்க இருப்பு ஏதுமில்லை என்பதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
தம்மை
யார் என அறிமுகப்படுத்திக்கொள்ளாத ஆன்மநேயர் திரு.என்.ஆனந்தகுமார் ஐயா அவர்கள் மாதாமாதம் உரூபாய் முந்நூறு அல்லது அதற்கு சற்று மேம்பட்டத் தொகையினை
நமது அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றார். அவரையும் அவரது இனிய
குடும்பத்தினரையும் அருள் நிலையம் சார்பாக வாழ்த்துகின்றோம். நன்றி.
இங்ஙனம்
T.M.Ramalingam
Trustee