Tuesday, May 29, 2018

தூத்துக்குடி


தூத்துக்குடி

வேதாந்தா என்றாலே வேதனை தானடா
          வேண்டாத தொழிலெல்லாம் வேகமாய் மூடடா
நாதாந்த நாடெல்லாம் நாசமாய் போச்சுடா
          நாளெல்லாம் போராட்ட நாளென ஆச்சுடா
போதாந்தம் காணவே போகின்றார் பாரடா
          போர்களம் போலவே சுடுகின்றான் ஏனடா
பாதாந்தம் பணியும் பணத்திற்குத் தானடா
          பாவத்தொழில் செய்யும் அரசினை வீழ்த்தடா



4 comments:

  1. தூத்துக்குடி சம்பவத்தை வள்ளலார் எப்படி பார்க்கின்றார்?

    ''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'' என்று பாடிய வள்ளலார் முப்பதிற்கும் மேற்பட்ட உயிர்களை சுட்டுக்கொன்றபோது அவர்களை ஏன் காப்பாற்றவில்லை???

    ReplyDelete
    Replies
    1. மனிதர்களின் சுதந்தரத்தில் இறைவன் தலையிடுவதில்லை. தனது சுதந்தரத்தை இறைவனிடம் ஒப்படைத்தவர்களுக்கு ஆபத்து எதனாலும் வருவதில்லை.

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.