Wednesday, October 19, 2022

அக இனத்தார் திருமண இணையம் - Update 31-05-2025

 அக இனத்தார் திருமண இணையம்

(உணவில் சைவர்கள் மட்டும்)

பதிவிற்கு - 6383002984

அனைவருக்கும் வணக்கம்.

சுமார் ஒரு வருடங்களாக நிறுத்தப்பட்ட அக இனத்தார் திருமண இணையம் தற்போது மீண்டும் சில மாற்றங்களுடன் துவங்குகிறோம்.

உணவு முறையில் முட்டை உட்பட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்த்து சைவமாக இருக்கும் குடும்பம் மட்டுமே வரன் தேடுவதற்க்கு நமது தலத்தை பயன்படுத்தலாம். அனைத்து மதம், சாதியினரும் பதியலாம்.

வரன் பதிவுகள் இலவசமாக பதியலாம். பெண் பதிவுகளுக்கு, பதிவுகள் மற்றும் சேவைகள் முற்றிலும் இலவசம். ஆண் பதிவுகளுக்கு பதிவு இலவசம், ஆனால் சேவைக்கு ஒரு முறை மட்டும் ரூ.500 செலுத்த வேண்டும்.

கீழ் காணும் வாட்சாப் லிங்க்கை பயன்படுத்தி குழுவில் இணையலாம். உங்கள் வரன் பதிவுகள், புகைப்படம் உட்பட அனைத்து விவரங்களுடன் 6383002984 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுபவும்.

மேலும் கீழ் காணும் நமது யூட்யூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யவும். நன்றி.

Welcome our Whatsapp Group
https://chat.whatsapp.com/EjnLrwt3yTJ8sqhj8Xv58A

Subscribe to our Youtube channel
https://www.youtube.com/@அகஇனத்தார்திருமணஇணையம்

அனைத்து பதிவுகளையும் பார்க்க...
https://vallalarr.blogspot.com/2022/10/blog-post.html

Facebook
https://www.facebook.com/profile.php?id=61576632373445




























































































































































































4 comments:

  1. Any one available orphanage girl to marry for me contact :9790682920

    ReplyDelete
  2. நிஜமாகவே நீங்கள் எல்லோரும் அக இணத்தவரா? ஜாதியைக்குறிப்பிடும் யாரும் எப்படி அக இனத்தவராக இருக்க முடியும்? வள்ளல் பெருமான் ஜாதிகளை ஒழிக்கப்பாடுபட்டார்... ஆனால் நீங்களோ???

    ReplyDelete
    Replies
    1. வள்ளலார் உபதேசம்: புலால் மறுத்தவர்கள் அக இனத்தார்கள். ஜாதி மதம் மறுத்தவர்கள் சன்மார்க்கர்கள். இங்கே புலால் மறுத்த அக இனத்தார்கள் தங்கள் ஜாதி மதங்களை குறிப்பிட்டுள்ளார்கள். சன்மார்க்கர்கள் சிலர் தங்கள் ஜாதி மதங்களை இங்கே குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். எனவே சன்மார்க்கத்தவர்களுக்கும் அக இனத்தார்களுக்கும் வேறுபாடு உண்டு.

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.