இறப்பவன் அல்லன்
தப்பியும் இனிநான்
தவறுபவ னல்லேன்
தருமச்
சாலையை மறப்பவ னல்லேன்
அப்பா உனையன்றி
வேறு நினைப்பவ
னல்லேன்
ஆன்ற
சன்மார்க்கம் விடுபவ
னல்லேன்
இப்பாரில் துயரேதும்
படுபவ னல்லேன்
எவ்வுயிரும்
துயருற நடப்பவ
னல்லேன்
பூப்பாதம் நடனமதை
காணாதவ னல்லேன்
பொன்தேக
மானேன்நான் இறப்பவ னல்லேனே.
T.M.RAMALINGAM
9445545475


No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.