Showing posts with label ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 19 – ஆம் நாள் மண்டல பூஜை. Show all posts
Showing posts with label ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 19 – ஆம் நாள் மண்டல பூஜை. Show all posts

Monday, July 17, 2017

ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் – 19 – ஆம் நாள் மண்டல பூஜை

26-06-2017 திங்கள் கிழமை அன்று 19-ஆவது மண்டல நாள் பூஜை மற்றும் மாதப்பூசத்தை முன்னிட்டும் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையத்தில் நடைபெற்றது. கடலூர் வட்டம் குணமங்கலம் கிராமத்தைச் சார்ந்த திரு.S.R.பெரும்வழுதி – ஆதிலட்சுமி அவர்களின் உபயத்தில் ஜோதி வழிபாடும் அன்னதானமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.