Wednesday, November 1, 2017

பருவ மழை









பருவ மழை
=========

சுட்டெரிக்கும் சூரியனும்
சில்லென்று ஆனதடி!

எங்கிருந்த மேகமெலாம்
உனைக்காண வந்ததடி!

வடகிழக்கு பருவமழை
வடித்தெடுத்த தேகமடி!

பொத்திவச்ச அழகெல்லாம்
பார்வைபட ஆனதடி!

சலசலப்பு மழைபோல
சேலைகளும் வீழுதடி!

மழைசப்தம் கேட்கையிலே
நம்சப்தம் அடங்குதடி!

--TMR--

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.