Friday, March 11, 2016

"சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி" - ஜனவரி-2016

ன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி" - ஜனவரி-2016




இடமிருந்து வலம்:-
1. --------- ரெட்டியார் வேண்டுகோளுக்கிணங்கி வள்ளலார் ஆலப்பாக்கம் சென்றார். (3)
6. நாராயணன் என்பது ________ தத்துவம். (3)
16. --------களனைத்தையும் பற்றறத் தவிர்த்து எனது அற்றமும் நீக்கினாய். (3)
18. ------- கடந்த தனிப்பொருள் வெளியாய் அமையும் திருச்சபை. (4)
22. நவமணிகளும் தருகின்ற நலங்களை, ஒருங்கே தருவது -----மணி. (2)
23. --------- சுவாமிகள், தண்ணீர் விளக்கெரித்த தன்மைபோன் என்ற வெண்பாவை இயற்றினார். (5)


மேலிருந்து கீழ்:-
3. குற்றமும் குணமாகக் கொள்ளும் உறவு ------- (3)
5. சமயமத மந்திரங்களில் தொழிற்பட்டும் பிரயாசை எடுப்பது -----------. (6)
7. ------ செட்டியார் வீட்டிலிருந்த பொழுது வள்ளலாரை பாம்பு தீண்டியது. (5)
11. ஜீவகாருண்ய ஒழுக்கம் மொத்தம் எத்தனைப் பிரிவு. (3)
2. எத்தனை வண்டிச் சுமை ஒரு சூல்வண்டிப் பாரம். (3)
9. ------ அறிந்தால் ஒழிய மற்றளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி. (5)

வலமிருந்து இடம்:-
4. பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளுள் இரண்டு சித்தியுடையவர் -----. (3)
10. நரைதிரை ------ அவை நண்ணா வகைதரும் மருந்தே. (3)
12. சிவயவசி, சிவாயநம, நமசிவாய போன்ற சமயமத மந்திரங்களெல்லாம் பரி-----. (2)
13. மூலாங்கம் என்பது எந்த எண்ணைக் குறிக்கும்? (4)
15. சுத்த சன்மார்க்கம் மூலம் வள்ளலார் பெற்றது ------வரம் ஆகும். (2)
19. உள்ளும் புறமும் ஓர் துணையாக ------- இருப்பதால், வாட்டமடைவதற்குக் காரணமே இல்லை. (4)
20. சுத்த தேகமுடைய ஞானியின் பாதரசையில் ------- வைத்தால் நெருப்புக்கு நிற்குமென வள்ளலார் கூறினார். (4)

கீழிருந்து மேல்:-
8. தேக நஷ்டஞ் செய்வது -------- (3)
14. ---------யின் உலகெலாம் ஓங்குக. (3)
17. வடலூர் பெருவெளி எத்தனை காணி நிலம் உடையது. (4)
21. -------- நெறியே குருவருள் நெறி. (3)



1eh2
a
dh

3e


Z
~;
4tp5
D}


G
l;




a
W

6m7
g;
G


ik

u;


g;
8c9
G
g;
10%11
U

j;

i~
12gh
s
J
g
d;
13x14

j

fh
15rh
tp
16g
w;
W


k;


kp
dp
z;





yh


y;
17v

18r
k
a
k;
y;
s
s;
19t

k;
f
q;
20yp

21nfh

22rp
t

23rp
j
k;
g
u

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.