சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி" - மார்ச்-2016
Qh
1
|
d
|
rp
|
j;
|
jp
|
|
d;
|
a
|
up
|
# 2
|
d
|
r 3
|
k;
|
u
|
g
|
k;
|
j
|
rp 4
|
|
|
Nj
|
k
|
|
|
gh
|
a
|
|
Q;
|
|
|
f 5
|
u
|
z
|
|
r 6
|
jp
|
ik
|
nr 7
|
|
|
k;
|
r
|
fh
|
M 8
|
|
j;
|
k;
|
w
|
d;
|
F 9
|
|
k;
|
f 10
|
lh
|
j 11
|
r 12
|
d
|
kh 13
|
ia
|
|
|
|
U
|
jP
|
a
|
|
d;
|
|
|
|
if
|
|
iz
|
u;
|
T
|
|
rp 14
|
|
|
|
b
|
|
|
|
|
|
w;
|
s
|
s;
|
t 15
|
f 16
|
f;
|
J 17
|
|
|
|
|
g 18
|
r;
|
ir19
|
இடமிருந்து வலம்;-
1. பரலோக போகம் எது?
(5) - ஞானசித்தி
5. தன்னை மதியாதிருத்தல்
என்பது எவ்வகை ஒழுக்கம்? (3) கரண
13. சிறு காக்கையின் கழுத்தில்
பனங்காய் கட்டியவாறெனக் கட்டிவிட்டனர், என்பதில் பனங்காய் என்று வள்ளற்பெருமான் குறிப்பிடுவது
------- என்னும் மாது. (2) மாயை
18. --------- வண்ணத் திரை
இரண்டு கூறாக இருக்கின்றது. (3) பச்சை
வலமிருந்து இடம்'-
2. ஏமம், கனகம் என்பன எதனைக்
குறிக்கின்றன? (4) சூரியன்
4. "தண்ணீர் விளக்கெரித்த
தன்மைபோன்..." என்ற வெண்பாவை இயற்றியவர் --------- சுவாமிகள். (6) சிதம்பரம்
8. வேகாக்கால் என்பது வாயு,
சாகாத்தலை என்பது? (4) ஆகாசம்.
9. கல்பட்டு ஐயாவை வள்ளற்பெருமான்
ஆட்கொண்ட இடம் திருநறுங்------- (4) குன்றம்.
13. மனித தேகத்தில் 16
வயதுவரை உண்டாகும் இந்திரியம் சேருகின்ற இடத்தின்
பெயர் -----------. (7) மானசதடாகம்
15. "நங்கோச்சோழன்
வீரமணிச் சூடியார்" என்று தொழுவூரார் ---------- பெருமானை குறிப்பிட்டார்.
(4) வள்ளற்
17. விசாரம் என்பது
--------- நிவர்த்தி. (3) துக்க
மேலிருந்து கீழ்;-
1. முத்தேகத்தில் இறுதி
தேகம் எது? (5) ஞானதேகம்
3. எல்லா அந்தங்களினது
அந்தத்தின் உத்தரத்தில் நின்று மருவியது -------. (5) சமரசம்
8. ----------- சற்றும்
அசையாதீர் வேறொன்றை நாடாதீர். (4) ஆடாதீர்
10. ----------யும் சிவமே
பொருளெனக் காணும் காட்சியும் பெருக. (3) கருணை
11. --------- என்னுங்
கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. (3) தயவு
கீழிருந்து மேல்;-
6. வள்ளற்பெருமானின் சிறுவயது
ஆசிரியர் காஞ்சிபுரம் ----------- முதலியார் ஆவார். (4) சபாபதி
7. தேவநாயகம் பிள்ளையை
அழைத்துக்கொண்டு வள்ளற்பெருமான் ------ மலைக்குச் சென்று அங்கு பலபக்கமும் சுற்றித்திரிந்தார்.
(3)
12. ஆயிரம் ஜென்மம் எடுத்துப்
படிக்கும் கலை அறிவை ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம், இது -----------. (5) சத்தியம்.
14. வள்ளற்பெருமானின் தாயார்
பெயர்? (5) சின்னம்மை
16. இனி இரண்டரை
------- நேரம் உங்கள் கண்ணுக்குத் தோன்ற மாட்டோம். (3) கடிகை
19. 96 கலைகளுள் 64 கலைகள்
எந்த சமயத்தில் உள்ளன? (2) சைவ
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.