சன்மார்க்க விவேக விருத்தியில் வெளியான "சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி" - பிப்ரவரி-2016
1g
|
u
|
kh
|
fh
|
2r
|
k;
|
|
k;
|
f
|
3K
|
u
|
|
4g
|
F
|
j;
|
j
|
wp
|
T
|
|
5Nrh
|
6rp
|
t
|
k;
|
|
J
|
e;
|
7,
|
|
|
|
t
|
|
g
|
|
|
d
|
|
T
|
s
|
8f
|
k;
|
9j
|
10jP
|
11m
|
|
12M
|
d;
|
k
|
|
f;
|
|
U
|
|
j
|
13I
|
|
|
|
|
u;
|
|
14k
|
fh
|
k
|
e;
|
jp
|
u
|
k;
|
|
kh
|
a
|
r;
|
q;
|
|
njh
|
|
15,
|
f
|
16g
|
u
|
b
|
rh
|
17eP
|
^
|
op
|
|
|
18Nah
|
a
|
g
|
19nfh
|
iy
|
|
20j
|
iy
|
t
|
d;
|
|
k;
|
21m
|
இடமிருந்து வலம்:-
1. கடவுள் பிரகாசம் காரணத்தாலுள்ள
இடம் பிண்டத்தில் புருவமத்தி, அண்டத்தில் ---------. (6)
4. இது நல்லது, இது கெட்டது
என்று கரணங்களை வழிநடத்துவது -------. (6)
6. --------- ஒன்றே பொருள்
எனக் கண்டு அறிமின். (3)
12. எதையும் தானாக அறிதல்
-------- அறிவு. (3)
14. பேருபதேசத்தில் மட்டுமே
--------- உபதேசிக்கப்பட்டுள்ளது. (7)
15. --------- காமங்களை விரும்பாமலிருத்தல் வேண்டும். (4)
17. சுத்த சன்மார்க்கமே ------ அழியாத சத்திய மார்க்கம். (3)
19. பசியினால் வரும் பயத்திற்கும் ------யினால் வரும் பயத்திற்கும்
மேற்பட்ட பயமேயில்லை. (2)
20. படைத்தளித்தழிக்க வல்ல -------- என்பதே ஓங்காரத்தின்
பொருள். (4)
வலமிருந்து இடம்:-
3. கடிதம் என்பதன் வேறு பெயர் திரு----. (3)
7. ----- வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி
ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. (3)
8. கள், காமம், கொலை, ----------, பொய் - இவ்வைந்தும்
கொடிய துக்கத்தை உண்டுபண்ணும். (3)
11. நவநிலையில் ஒன்பதாவது நிலை ------------. (4)
மேலிருந்து கீழ்:-
1. சிவம், ------- இவ்விரண்டையும் மறுக்கச் சுத்த சிவமானது.
(5)
2. --------, சித்து, ஆனந்தம் = சச்சிதானந்தம். (3)
9. 23-05-1867- அன்று வள்ளற்பெருமான் ---------- தொடக்க விழா
கண்டார். (6)
11. சாதாரண காலத்தில் கொட்டையெண்ணெய் இலுப்பையெண்ணெய் முதலியவற்றால்
விளக்கு வைப்பது ------- பக்ஷமாகும். (3)
13. இலகும் ----------யும் யான் செயத் தந்தனை... (5)
16. --------- பூஜ்ஜியமாக வேண்டும். (3)
கீழிருந்து மேல்:-
5. ----- செட்டியாரைப் போல் ஆயிரம் பணக்காரர்களை அரை நிமிடத்தில்
அதிட்டிக்கலாம். (2)
10. ஜோதி என்பதன் மற்றொரு பெயர் ------ (3)
12. -------- என்பது சதா சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்திபடுத்தி தானதிசயமின்றி
நிற்றல். (5)
17. எந்நிலையிலும் எக்காலத்திலும் உயிர் --------- தேகமே ஞானதேகம். (3)
18. --------- செய்தல் வேண்டுவதில்லை. (3)
19. --------- சொல் செவிபுகாது நாதம் முதலிய ஸ்தோத்திரங்களைக்
கேட்கவேண்டும்.
21. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான ------------க் காட்சி கூடாது. (7)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.