Wednesday, July 27, 2016

சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி —எண்:09



July-2016
சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி —எண்:09

th1
r
id

k;
g2
y;
f3
q;
r4
o;
kp5
j6
t
yh
f
g
l

k

d;
j;
z
nf
y;
k;
y;
u;
a
kp
d
u;
~;
y

Nrh7

Nr
q;
rh
y;
uh
it8
c9
id

sp
s;
f10
iu

gp11
u
k12
d;

c13
U
s;
J14
j;
b
g15
e;
j16
k;

,17


j
j;
b
j18
j;
J
t

r19
iw
ep
iy
f20

J
g
d;
x21
j;
s;
U
m22

k;
j
jP
ah
up
J23




இடமிருந்து வலம்:-

1. அசுரர் என்பது துர்------- உடையவர்கள். (3)வாசனை
11. ஜீவகாருண்யத்தால் --------- ஆயுசு கிடைக்கும். (4)பிரமன்
13. -------- சகடாகிய உளஞ்சலியா வகை, அருள் வழிநிறுத்திய அருட்பெருஞ் ஜோதி. (3)உருள்
15. விருப்பு என்பது வேண்டுதல் மற்றும் -----. (4)பந்தம்
18. ஆன்ம ஒழுக்கத்தால் நாம் பெறும் புருஷார்த்தம் -------- நிக்கிரகம். (4)தத்துவ

வலமிருந்து இடம்:--

4. நாம் நஷ்டமடையோம் என்று உள்ளழுந்திய பிரக்ஞையே ---------. (6)சங்கல்பம்
6. அருட்பெருஞ்ஜோதியை அனுபவிக்கும் இயற்கை உண்மையே ------- மொழி. (3)தமிழ்
10. கள்ளன் என்பதற்கு பெண் பால் பெயர் -------- (3)கள்ளி
15. ஆயிரம் ஜென்மமெடுத்து படிக்கும் அறிவை சுத்த சிவ நோக்கத்தால் ஒருவன் ஒரு கணத்தில் ---------க் கொள்ளலாம். (4)படித்து
18. ---------- ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள். (4)தடித்த
20. எல்லா உலகத்தும் உலாவுதல் --------- மணியால் கைகூடும். (4)கலைநிறை
21. ஆகாரத்தால் மட்டுமே பத்தில் ---------- பங்கு தேகம் நஷ்டமடைகிறது. (4)ஒன்பது.
22. ஜீவகாருண்யம் உண்டானால் ------ உண்டாகும். (3)அருள்
23. சுத்த சன்மார்க்க அனுபவ ஸ்தானம் என்பது சுத்த சிவ --------- ஆகும். (5)துரியாதீதம்

மேலிருந்து கீழ்:-

1. இல்-----வானுக்கு மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தையுடையது. (2)வாழ்
2. நெற்றிக் கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப் ----- போல் தெரியும். (3)பகல்
3. மேகமானது ----- ஜலத்தை உண்டு மழைபெய்வது என்பது பொய். (3)கடல்
4. தத்துவ ஒழுக்கம் பற்றிச் ------ ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. (6)சமயங்கள்
5. அண்டத்தில் கடவுட் பிரகாசம் காரியகாரணமாய் இருப்பது --------- மற்றும் இடி. (4)மின்னல்
8. விஷேச அறிவுடையவன் --------த்தாலான தீபத்தகளியில் விளக்கேற்றுவான். (5)வைர படிக
12. கடவுள் சிலாவிக்கிரக பூத தாரு முதலியவைகளில் வெளிப்படுத்திக்கொள்வது ------ நியாயம். (3)மந்த
19. சன்மார்க்கம் என்பதில் 'சன்' என்பதன் பொருள் ------. (3)சத்து

கீழிருந்து மேல்:-

7. ஜீவஹிம்சை செய்தல், ---------, நித்திரை முதலியன தாமச குணம். (4)சோம்பல்
8. சந்திரகலை 12-மே ---------- பரத்தில் துவாதச ஆழ்வார்களாக வழங்குகின்றன. (4)வைஷ்ணவ
9. -------- என்னும் மெய்ம்மொழி விளக்கம் கூறுகையில் 'எனக்கு நுண்ணிய அறிவிலேனே' என்று வள்ளலார் கூறுகிறார். (5)உலகெலாம்
11. இந்த உலமெலாம் வாழும்படி --------- செய்தல் வேண்டும். (6)பிரார்த்தனை
14. 'வாராத வல்வினை நோய் வந்தாலும்...' என்று தொடங்கும் பாடலை பாடிய
சன்மார்க்கர் "கூடலூர் சிவ ----------- தேசிகர்" ஆவார். (4)துரைசாமி
16. அகங்கார ஒழிவு என்பது ------க் காட்டாது ஒழித்தல் ஆகும். (3)தன்னை
17. ---------- இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (5)இருள்சேர்

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.