Friday, May 20, 2016

சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி —எண்:07



01-05-2016 : 'சன்மார்க்க விவேக விருத்தி' மின்னிதழில் வெளிவந்தவை:

சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி —எண்:07

th 1
U
A
tp
M 2
k;
a
fh
jh 3
rp 4
f;



k;
d
k
L
f 5
j;
F
jp

j 6
e;
j
k;

k;
jp
th
j;
r 7
j;
tp
rh 8
u
k;

iu
j
K 9
j;
J
rh
kp

a
M 10

k;

k;
t
z
M 11
ng 12
z;
zh
ir

, 13
ngh14
q;
f 15
y;

U

th
id
w
w;
f 16
e;
j

fh
T
kh
J
e;
I 17
s;
j

k;
t
u
m 18
y;
j
< 19

k;
j
tp
[P 20
t 21
d;

இடமிருந்து வலம்:-
6. ஆண் யானைக்கு ------- இருக்கும். (4) தந்தம்
7. சுத்த சன்மார்க்க சாதனங்களில் ஒன்று ------------ (6) சத்விசாரம்.      
9. வள்ளற்பெருமான் இலக்கணப் பத்திரிக்கை எழுத காரணமானவர் தேவிபட்டினம் --------- பிள்ளை ஆவர். (5) முத்துசாமி
12. சுத்த சன்மார்க்கிகளுக்கு கனவிலும் ------------ கூடாது. (4) பெண்ணாசை
14. வடிவுடைஅம்மை வள்ளலாருக்கு தாமரை இலையில் கொடுத்த உணவு, வெண்-------- (4) பொங்கல்
16. தக்க உத்தியோகம் தருவோம் என்று வள்ளலார் -------சாமிபிள்ளையிடம் கூறினார். (3) கந்த
20. இந்த தேகத்தில் ------- இருக்கின்ற ஸ்தானம் ஐந்து. (3) ஜீவன்

வலமிருந்து இடம்:-
2. சுக்கில சுரோணிதத்தின் மேல் கடவுள் -------------ய் இருப்பர். (5) ஆவியுருவா
4. ----------- என்ற பெருவெளியாய் விளங்குவது சிதம்பரம். (5) சிதாகாயம்
5. கருணை இல்லாதோர் ------------- உடையவராவர். (5) கடுமனம்
10. -------- கலைகள் அறுபத்து நான்கு. (2) ஆய
11. ஆன்மாவிற்கு --------- இயற்கை. (4) ஆணவம்
16. மாந்தர்க்குக் ----------த் தூறும் அறிவு. (4) கற்றனை
17. இராமையப்பிள்ளை அவர்களின் ---------- மனைவிகளும் ஒருவர்பின் ஒருவராக இறந்தனர். (3) ஐந்து
18. கூடலூர் அப்பாசாமிச் செட்டியார் வீட்டில் வள்ளலாரை உச்சியில் தீண்டியது எது? (4) அரவம்.
19. ---------- இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. (3) ஈதல்
20. வாழ்நாள் என்பதை இப்படியும் அழைப்பர். (4) ஜீவிதம்

மேலிருந்து கீழ்:-
1. சொல்லால் செய்யப்படும் ரசவாதம் ------------- (6) வாக்குவாதம்
3. உடலுக்கான நீரின் தேவை உணர்வினை இவ்வாறு கூறுவர், ----------. (3) தாகம்
4. வள்ளற்பெருமான் பிறந்த நட்சத்திரம் -----------. (4) சித்திரை
6. பெரியபுராணத்தில் குறித்த 63 நாயன்மார்களும் --------- ஆகும். (7) தத்துவங்கள்
13. 1008-ச் செந்தாமரை இதழ்களை அடுக்கி ஒரு ஊசியை அழுத்திய கால அளவு ----------- காலம் ஆகும். (4) இறந்த
15. நறுமணம் என்பதன் வேறு பெயர் ----------- (4) கந்தம்

கீழிருந்து மேல்:-
8. அருள் வடிவாவதே சுத்த சன்மார்க்க --------- ஆகும். (4) சாதனம்.
9. ----------- என்பது நிலை முன்னுறு சாதனம். (3) முத்தி
18. வள்ளலாரின் சொல்லுக்கு இசைந்து, மாமிசம் உண்ணும் பழக்கத்தை விடுத்த வடலூர் பறைச்சேரித் தலைவர் யார்? (4) அமாவாசை
20. முத்திக்கு முதற்படி எது? (7) ஜீவகாருண்யம்
21. ---------க்குத் தக்க செலவு செய்ய வேண்டும். (3) வரவு



or

https://drive.google.com/file/d/0B-1Hedu-YZTWV25FV3UyVU00T0U/view?usp=sharing

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.