Tuesday, June 21, 2016

சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி -எண்:08



01-06-2016: சன்மார்க்க விவேக விருத்தி - மின்னிதழில் வெளியானவை

சன்மார்க்க குறுக்கெழுத்துப் போட்டி -எண்:08


d;
u
jp
j;
U
c 1
y;
yp
f 2
g 3
j 4
z;
b
fh

c 5
t 6
fh 7
u

j;
r 8
u;
f;
f
iu

F 9
z
k;
rp 10
th
a
e
k

k 11
io

g
d
c 12
z;
ik

[{ 13
iw
j
nt14
g;
Qh15
ap
W

c 16
t
g;
y;
q;
F
d
u;

f 17
z;
fh18
G

f
f;
r

if
l
zh
U

g 19
l;
L
up
up
sp
T
k 20
z;
f
U

l;
ia
kh21
kh22
s;
y;
a
, 23
F
w;
Nk24
 

இடமிருந்து வலம்:-
4. சித்திவளாகத்தில் வள்ளலார் அடிக்கடி பிரம------ யோகம் செய்வார். (4)
6. உலோகங்களை தங்கமாக்கும் ----முப்பூவை வள்ளலார் வைத்திருந்தார். (3)
8. --------- எந்தக் காலத்திலும் புழுக்காத ஆகாரம். (5)
9. அன்பர்களுக்கு சன்மார்க்கக் ------- வேண்டும். (3)
10. --------- எனச் செம்பு பொன்னாயிடும். (5)
11. பனி ஜலம் மற்றும் --- ஜலம் இவைகளை கொள்ளலாம். (2)
12. சத்தியம் என்பதின் தமிழ்ச் சொல் ------ (3)
15. சூரியன் மறு பெயர் ------- (3)
19. சன்மார்க்கர்கள் ----- ஆடை உடுத்தக்கூடாது. (3)
20. -------- உயிர்த்தொகை வகைவிரி பலவா அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி. (4) 

வலமிருந்து இடம்:-
1. மும்மூர்த்திகளில் ஒருவர் ----------. (6)
3. ---------- எந்த வகையிலும் நித்திரை ஆகாது. (4)
18. உங்களை நீங்களே இறைவன் எனக் -------. (3)
22. பிரம தேவனின் ஐந்து முகங்களில் இதுவும் ஒன்று ----- (3)
23. முத்தமிழாம் --------, இசை, நாடகம். (3)
24. சூரியன் மறையும் திசை ------. (3)

மேலிருந்து கீழ்:-
2. தன்மதிப்பில்லாதிருத்தல் என்பது -------- ஒழுக்கம். (3)
5. வள்ளல் குருராயன்... எனத் தொடங்கும் வெண்பாவிற்கு வள்ளலார் ----- எழுதினார். (2)
9. இறைவனுடன் நெருங்கி உறவாடுதலை ___ என்பர். (4)
11. நினைப்பு ----------- அற்றால் பிறவியில்லை. (4)
12. -------வெளி இடையே உரைக்கரும் பகுதி அயவெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி. (3)
13. கடவுள் அருளை --------- ஒழுக்கத்தினால் பெறவேண்டும். (6)
14. அருட்பா பதிப்பகத்தின் நிறுவனர் 'அருள் எம்.ஏ. ---------' ஆவார். (4)
15. நினைந்து நினைந்து... எனத்தொடங்கும் பாடல் இடம் பெற்ற தொகுப்பின் பெயர் .---------- (5)
16. கிழங்கு வகைகள் ---------- இருக்க வேண்டும். (5)
 17. ஞானசபை என்பது ஆன்மப் பிரகாசம். அந்தப் பிரகாசத்திற்குள் இருக்கும் பிரகாசம் ----------. (4)
19. 'குடி' என்ற செயலின் வேறு பெயர் ----- (3)

கீழிருந்து மேல்:-

7. வெறுமை / ஒன்றுமில்லை என்பதன் வேறு சொல் ------ (2)
15. கலியுகம் முடிந்து ---------- செயல் உண்டாம். (6)
21. மழை என்பதின் வேறு பெயர் -------- (2)
22. இவ்வுடம்பினை எட்டு அடுக்கு -------- என்பர். (3)
23. ------ நிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் அகமறப் பொருந்திய அருட்பெருஞ்ஜோதி. (2)
24. சித்திவளாகம் அமைந்துள்ள ஊர் --------- (8)

சரியாக விடை அளிக்கும் அன்பர்களில் ஒருவருக்கு காரணப்பட்டு ச.மு.க. அவர்களின் பிரபந்தத்திரட்டு என்னும் நூல் பரிசாக அளிக்கப்படும். உங்கள் பதில்களை 20-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். அஞ்சல் முகவரி: T.M.Ramalingam, No.73-B, Sankara Naidu Street, Thirupathiripuliyur, Cuddalore-607002. E-Mail ID: vallalarlive@live.com


http://www.vallalarspace.com/user/c/V000021073B
OR

OR

https://ta.wikipedia.org/s/4scl

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.