"சன்மார்க்க
விவேக விருத்தி" மாதாந்திர மின்னிதழில் வெளியான
சன்மார்க்க
குறுக்கெழுத்துப் போட்டி
NOVEMBER
– 2015
சன்மார்க்க
குறுக்கெழுத்துப் புதிர்—எண்:01
a
|
jp
|
j;
|
it1
|
|
|
|
|
fh 2
|
y;
|
k;
|
y
|
rh3
|
l
|
z;
|
f
|
iw
|
K
|
D
|
k4
|
l
|
M5
|
z;
|
l
|
t6
|
u;
|
K
|
f
|
|
jh
|
z;
|
fh
|
jP7
|
|
e;
|
r8
|
U
|
f;
|
|
X9
|
gp10
|
u
|
g
|
e;
|
j
|
j;
|
jp11
|
u
|
l;
|
L
|
ep12
|
j;
|
jp
|
iu
|
d
|
jp
|
rh13
|
,14
|
e;
|
J
|
,15
|
jp
|
fh
|
r
|
k;
|
a
|
up
|
jp
|
e;
|
,16
|
u
|
y;
|
|
|
|
k;
|
a
|
z;
|
U
|
fh17
|
tp18
|
z;
|
Z
|
y
|
f
|
T
|
o;
|
th
|
U
|
ng19
|
y;
|
|
|
L
|
l;
|
ah20
|
is
|
tp21
|
|
|
இடமிருந்து வலம்:
2. தெயவத்துக்குக் கை,
------ முதலியன இருக்குமா? (2)
5. யாருக்கும் தோன்றாது
வெறு வீடாகத்தான் இருக்கும்படி -------- செய்விப்பார். (5)
10. கடைவிரித்தேன் கொள்வாரில்லை
என்ற வாசகம் இடம்பெற்ற நூல்? (10)
12. பகலில் எந்த வகையிலும்
------------ யாகாது. (4)
14. ---------- வேதாகமங்களில்
மாத்திரந்தான் ஏமசித்தி, ஞானசித்தி முதலியன
சொல்லப்பட்டிருக்கின்றன. (3)
15. புராணம்,
--------- முதலிய கலைகள் எதனிலும் லஷியம் வைக்கவேண்டாம்.
(5)
18. ககனமாமணி
-------------- வஸ்துக்களை ஆட்டி வைக்கும். (5)
வலமிருந்து இடம்:
1. நாத்திகக் கண்டனம் தெரிவிப்பது ----------நாதர் பதிகம். (4)
3. மகனே நீ நூல் அனைத்தும் -------- என அறிக. (3)
4. பசு எல்லாப் பிறப்பிலும் உயர்வுடையது என --------- வாசகம் கூறுகின்றது.
(7)
16.. ஒரு வஸ்துவை அதன் நாமரூபமின்றிக் காண்பது ---------க் காட்சி.(5)
17. வள்ளலார் வலியுறுத்தியது ஜீவ ----------. (5)
19. சுத்த சன்மார்க்கக் கொள்கையின் முடிபு, மரணமிலா -------- ஆகும்.(5)
21. காட்சிதரு கடவுளரும் எல்லாம் பிள்ளை ------------ ஆகும். (5)
மேலிருந்து கீழ்:
5. கடவுளைக் காண உண்மையாய் விரும்பினால் ------- இச்சை செல்லுமா? (6)
6. அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு
------------ (5)
7. ஆண்டவர் இப்போது ------- முன்னிலையில் விளங்குகின்றபடியால்,(2)
8. பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம். இது ---------.(5)
14.
---------- தீபமில்லாத விடத்தில் இருக்கக்கூடாது. (4)
கீழிருந்து மேல்:
9.
------------ உணர்ந்தவர் வள்ளற்பெருமான். (4)
13.
--------யும் மதமும் பொய். (2)
13.
-----------மே என் உயிர். (4)
11. திருவருட்பா மொத்தம் ஆறு ---------. (4)
10. அண்டத்தைப் பார்க்கினும் --------- விசாலமுள்ளது. (4)
20. முன்னுள்ள மார்க்கங்கள் ------- முடிந்தன. (3)
சன்மார்க்கர்கள், தங்களது பிள்ளைகளைக் கொண்டு
இக்குறுக்கெழுத்துப் புதிருக்கு விடையளிக்க சொல்லவும். இதன் மூலம் சன்மார்க்க கருத்துக்களை
மிக எளிதில் நாம் இளைஞர்களுக்கு ஊட்டமுடியும்.
விடைக்காண எழுத்துக்களின் எண்ணிக்கையை அந்தந்த குறிப்புகளுக்கு இறுதியில் அடைப்புக்குறிக்குள்
கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிர் எண்:02-க்காண விடை அடுத்த மாதம் வெளியிடப்படும்.
சரியாக விடையளிக்கும் சன்மார்க்கிகளில் ஒருவரை குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுத்து அவருக்கு, வள்ளலாரின் மாணவர் காரணப்பட்டு ச.மு.க. அவர்கள் அருளிய ரூபாய்
600/- விலை மதிப்புள்ள (தபால் செலவு உடபட) "பிரபந்தத்திரட்டு" நூல் (திரு.அ.திருநாவுக்கரசு
பதிப்பு) பரிசாக அனுப்பி வைக்கப்படும். உங்கள் பதில்களை அஞ்சல் மூலமோ அல்லது vallalarlive@live.com
என்ற மின்அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். Postal
Address: T.M.RAMALINGAM, No.73-B, SANKARA NAIDU STREET, THIRUPATHIRIPULIYUR,
CUDDALORE - 607002.
DECEMBER-2015
சன்மார்க்க
குறுக்கெழுத்துப் போட்டி —எண்:02
|
|
|
2f
|
Nj
|
j
|
dp
|
1k
|
|
|
g
|
|
|
U
|
|
|
a;
|
fh
|
q;
|
3Nj
|
k;
|
f
|
f;
|
a
|
k
|
a;
|
4nk
|
|
|
|
L
|
G+
|
g;
|
5jP
|
|
ig
|
6j
|
|
W
|
|
7F
|
|
8<
|
ap
|
D
|
k;
|
j;
|
9M
|
d;
|
kh
|
10nt
|
s;
|
sh
|
il
|
|
11J
|
J
|
A
|
nk
|
|
k;
|
f
|
r
|
th
|
U
|
12jp
|
t
|
R
|
l
|
|
|
u;
|
13ik
|
J
|
d
|
k;
|
q;
|
|
14r
|
|
|
t
|
|
|
|
d
|
f
|
|
|
|
|
15Nj
|
16jp
|
U
|
r;
|
17rp
|
w;
|
w
|
k;
|
g
|
இடமிருந்து வலம்:-
8. நாயினுங் கடையேன்
------ இழிந்தேன்....(4)
9. --------- ஆக்கவும்
அழிக்கவும் படாது.(3)
10. வள்ளற்பெருமான் ஓர்
-------- உடுத்தியத் துறவி.(4)
13. நம்மை நஷ்டஞ் செய்வன
ஆகாரம், ----------, நித்திரை, பயம்.(4)
16. துறவறம் பூண்ட ஞானியர்க்கு வெள்ளை வேட்டிக்காரராகிய
நான் உபதேசம் செய்தல் ஆகாது என வள்ளலார் ----------ல ஞானியாரிடம் கூறினார்.(8)
மேலிருந்து கீழ்:-
2. சம்புபசஷம் வாக்கினால்
சொன்னவுடன் --------த்தரித்தல்.(2)
5. ------------ நடுநிலை
திகழ்நடு நடுநிலை... (3)
6. கணபதி, சுப்பிரமணிய
சுவாமிகளும் ----------ளே தவிர வேறில்லை.(6)
9. தூக்கத்தை ஒழித்தால்
------ விருத்தியாகும்.(3)
வலமிருந்து இடம்:-
1.--------மே சுவர்க்கம்
நரகம் இருக்கிற இடம். (5)
3.திருப்பாற் கடல் என்பது
-----------. (4)
4.காரணப்பட்டு ச.மு.க. அவர்கள்
---------- தாங்காது வள்ளலாரை சந்தித்து விபூதி பெற்று குணமாயினர். (7)
5.--------- பிடுங்கி நசுக்கி
இறந்தவனுடைய வலது காதில் வைத்தால் பிழைப்பான். (4)
12. மெய்ப்பொருள் நிரம்பிய
வார்த்தை நூல் ---------(6)
கீழிருந்து மேல்:-
7.முத்துசாமி முதலியாருக்காக வள்ளலார் எழுதிய
அகவலின் பெயர் ------கோரம்.(4)
11. -------- சுரம் போக்கி,
விஷம் போக்கி.(3)
14. வித்துக்களைச்
-------- அறிய வேண்டும். (5)
15. தயவே வடிவமாக இருக்கிறவர்கள்
----------(5)
17. ----- தேகத்தைச் சீக்கிரம்
நஷ்டஞ் செய்யும்.(3)
விடைக்காண எழுத்துக்களின்
எண்ணிக்கையை அந்தந்த குறிப்புகளுக்கு இறுதியில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிர் எண்:02-க்காண விடை அடுத்த மாதம் வெளியிடப்படும்.
சரியாக
விடையளிக்கும் சன்மார்க்கிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவருக்கு, வள்ளலாரின் மாணவர் காரணப்பட்டு
ச.மு.க. அவர்கள் அருளிய ரூபாய் 600/- விலை மதிப்புள்ள (தபால் செலவு உடபட) "பிரபந்தத்திரட்டு" நூல் (திரு.அ.திருநாவுக்கரசு
பதிப்பு) பரிசாக அனுப்பி வைக்கப்படும். உங்கள் பதில்களை அஞ்சல் மூலமோ அல்லது vallalarlive@live.com என்ற மின்அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். Postal Address: T.M.RAMALINGAM, No.73-B, SANKARA NAIDU
STREET, THIRUPATHIRIPULIYUR, CUDDALORE - 607002.
தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.