அருட்ஜோதி ஆலாபனை
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
சுத்தத்திரு சித்தத் தவநிலை
சத்துக்கொரு ஒத்தத் தலைவனை
புத்துத்தொளி சுத்தித் தருகிற - சுயஜோதி
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
சுத்தத்திரு சித்தத் தவநிலை
சத்துக்கொரு ஒத்தத் தலைவனை
புத்துத்தொளி சுத்தித் தருகிற - சுயஜோதி
பற்றுக்கொரு முற்றுத் தடைபட
சுற்றுச்சதி அற்றுக் குலைபட
கற்றக்கலை நிற்கத் தலைபட - மணமாக
சுற்றுச்சதி அற்றுக் குலைபட
கற்றக்கலை நிற்கத் தலைபட - மணமாக
பட்டுத்தெரி வித்தக் கலையினை
கட்டுக்களி நட்டத் தலைவனை
எட்டுத்திசை வட்டப் புலவனை - மறவேனே
கட்டுக்களி நட்டத் தலைவனை
எட்டுத்திசை வட்டப் புலவனை - மறவேனே
துக்கத்துளை சிக்கிச் சிறைபட
பக்கத்துணை நிற்கக் கதிரொளி
முக்தித்தனை முக்கிப் பரவெளி - நடமாட
பக்கத்துணை நிற்கக் கதிரொளி
முக்தித்தனை முக்கிப் பரவெளி - நடமாட
பச்சைத்திரை அச்சுத் திருடனை
பிச்சுப்பட எச்சத் துருவனை
நச்சுப்பகை இச்சைத் திரையனை - புறமேவ
பிச்சுப்பட எச்சத் துருவனை
நச்சுப்பகை இச்சைத் திரையனை - புறமேவ
தப்புத்துடை துப்புக் கடவுளை
அப்புத்துவ கப்பக் கடலிடை
உப்புத்தகு ஒப்பக் கரைபட - கடவேனே
அப்புத்துவ கப்பக் கடலிடை
உப்புத்தகு ஒப்பக் கரைபட - கடவேனே
கள்ளச்சபை பள்ளிக் கொளஎனை
தள்ளித்திரு அள்ளிக் கொளவினை
எள்ளிப்பகை துள்ளித் துயருர - குருவானை
தள்ளித்திரு அள்ளிக் கொளவினை
எள்ளிப்பகை துள்ளித் துயருர - குருவானை
கட்டிப்பிடி தட்டுத் திரைமறை
விட்டுப்படி மொட்டுத் தலையனை
தட்டிக்கொடு விட்டத் தொளிதனை - நிறைவாக
விட்டுப்படி மொட்டுத் தலையனை
தட்டிக்கொடு விட்டத் தொளிதனை - நிறைவாக
வித்தைப்பல தத்தித் திகழொளி
அத்தைத்தர முத்தித் தயவென
நித்தத்தற புத்தத் தழகனை - உறவாக
அத்தைத்தர முத்தித் தயவென
நித்தத்தற புத்தத் தழகனை - உறவாக
சிந்தைச்செய மந்தைத் தளைவிட
சிந்துக்கவி பந்தல் பரவிட
பந்தப்பெரு இன்பம் தருகிட - வருவாரே!
- திருச்சபை - 1879
சிந்துக்கவி பந்தல் பரவிட
பந்தப்பெரு இன்பம் தருகிட - வருவாரே!
- திருச்சபை - 1879
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.