அருட்ஜோதி ஆலாபனை
அருளகச் சுடரொளி
சரணஞ் சரணம்
நடுவகத் தகவொளி
சரணஞ் சரணம்
திருநடப் பரவொளி
சரணஞ் சரணம்
சுயமெனத் தருமொளி
சரணஞ் சரணம்
நடமெனத் திருவொளி
சரணஞ் சரணம்
அறிவெனத் தகுமொளி
சரணஞ் சரணம்
முகநடுத் திகழொளி
சரணஞ் சரணம்
வெளியிடைக்
கடவொளி சரணஞ் சரணம்
உயிரிடைக் கருவொளி
சரணஞ் சரணம்
அருளெனும் பெருவொளி
சரணஞ் சரணம்
உலகிடை வளரொளி
சரணஞ் சரணம்
உளமிகு அகவொளி
சரணஞ் சரணம்
நடுஇட முகவொளி
சரணஞ் சரணம்
தயவுற அருளொளி
சரணஞ் சரணம்
அமுதெனு மொருவொளி
சரணஞ் சரணம்
மயமெனு மனமொளி
சரணஞ் சரணம்
புறமுறு உடலொளி
சரணஞ் சரணம்
சுகமுறு வடலொளி
சரணஞ் சரணம்
பொருளக தனஒளி
சரணஞ் சரணம்
சபைசபை சபைசபை
சரணஞ் சரணம்
- திருச்சபை - 1888
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.